கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 13, 2021

9 கதைகள் கிடைத்துள்ளன.

சாம தான பேத தண்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 6,066
 

 கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கலாம் – ஆனால், மனிதர்கள் உருவாக்கிய சில நியதிகள் அவ்வாறு மன்னிப்பதில்லை -வில்லியம் ஜேம்ஸ் (1842…

பிம்பம் துரத்துமே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 3,307
 

 தன் ஊரின் கோயில் திருவிழாவுக்காக குனிந்து நிமிந்து வேலை பார்த்து கொண்டிருந்தான் அண்ணன் சேது. அவனுக்கு பந்தியில் சாம்பார் ஊற்றும்வேலை….

அர்ப்பணிப்பு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 13,583
 

 “ஏதோ.. நினைவுகள்.. கனவுகள்…” அமைதியான அந்த அதிகாலையிலே செல்போன் அழைத்தது.. ‘யாரா இருக்கும்’.. என்று நினைத்தவாறே அட்டன் செய்தார் பிரதாபன்….

வாழ்க்கை எனும் கவிதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 2,918
 

 ஆதவன் முழுவதுமாக விழித்தெழாமல் கொஞ்சம் சோம்பல் முறித்து தன்னுடைய கதிர்களை பூமி மேல் பரப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான். நாகர்கோயில் மும்மை…

இறந்தவன் திரும்பி வந்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 2,641
 

 ராமசுப்பு இப்படி போவான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தியாவின் ஜனத்தொகையில் ஒன்று குறைந்து விட்டது என்று மற்றவர்கள் நினைத்துக்கொள்ளலாம்,…

இரண்டில் ஒன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 2,523
 

 “ஹலோ…! குருமூர்த்தியா..?? நான் பிச்சுமணி பேசறேன்…. சௌக்கியமா..?? உன்னையும் கோக்கியையும் பார்த்து எத்தன நாளாச்சு….. ஒரு வருஷம் இருக்குமா..?? அதான்…..!”…

தச்சன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 2,124
 

 டாக்டர் ராகவன் அறை. அவர் அழைப்பு மணியை அழுத்தினார். உள்ளே வந்த நோயாளிக்கு வயது சுமார் எழுபது இருக்கும் ….

காற்றோடு போதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 2,315
 

 தன்னால் பறக்க முடியுமென்பது அவனுக்குத் தற்செயலாகத் தான் தெரிய வந்தது. தற்செயல் எனக் குறிப்பிடுவது அவனே எதிர்பார்த்திராத ஒரு தருணத்தில்…

அப்பாவும் காமராஜும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 2,285
 

 (இதற்கு முந்தைய ‘ஆட்டுக்கறி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) எப்படி வேட்டு இல்லாமல் தீபாவளி கிடையாதோ, அதேமாதிரி…