கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 7, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

நான் வாங்கிண்டு வந்த வரம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 2,997
 

 கோபால் ரயில்வேயில் நடு நிலை குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார்.அதே ‘செக்ஷனில்’ அவரைப் போலவே குமாஸ்தாவாக வேலை செய்து வந்த…

ஒத்த கொலுசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 2,200
 

 அதிகாலையில் திண்ணையில் சிறுவன் ஆனந்த் நன்கு தூங்கிகொண்டிருந்தான். தன் அக்காவின் கொலுசு சத்தம், அவள் இடும் கோலபுள்ளிகளுக்கும் கோடுகளுக்கும் ஏற்றவாறு…

உறவுகள் இப்படித் தானா? – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 3,065
 

 அமெரிக்காவிலிருந்து வந்ததிலிருந்து கோபால் பேசவில்லை என்பதில் அம்மா ரெஜிக்கு ரொம்ப வருத்தம். அப்பா அவனிடம் திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்த்தார்….

ஒரு கொலைகாரனின் வாக்குமூலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 5,468
 

 ஹலோ…! உங்களைத் தாங்க.. உங்க கிட்ட நான் ஒரு ரகசியத்தை சொல்லப் போறேன்…உங்ககிட்ட மட்டும்தான்…ஆனா நான் சொல்றதக் கேக்க முன்னாடி…

விருப்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 2,631
 

 மாலைப்பொழுது காவியா அவசர அவசரமாக ஆப்பிஸ் வேலைகளை முடித்து விட்டு,தன்கைப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியில் வந்தாள்.மழை லேசாக தூறியது,குடையை…

நெஞ்சை தொட்டு கொல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 4,623
 

 அலுவலகத்தில் நுழைந்த நிமிடத்திலிருந்து மேசை மீது இருந்த இரு தொலைபேசியும் மாறி மாறி மாணிக்கத்தை வதைத்து ஓலமிட்டுக் கொண்டே இருந்தது…….

ஸ்திர புத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 9,065
 

 யாருடைய மனம் துக்கத்தில் துவள்வதில்லையோ, சுகத்தை நாடுவதில்லையோ, பற்று பயம் கோபம் ஆகியவற்றை விட்டவன் யாரோ ,அவன் புத்தி விழிப்புற்ற…

இதோ தேவன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 3,628
 

 “ப்ரதர் லூக், உன்னுடைய கஷ்டங்கள் இன்றோடு தீரப்போகின்றன. உன் ஜெபத்துக்கு கர்த்தர் செவி கொடுத்தார். இதோ, இன்றோடு உன் தரித்திரம்…

காற்றில் எழுதுபவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 3,707
 

 வண்டியை விட்டு இறங்கும்போது அந்தத் தெருவில் நாங்கள் எதிர்பார்த்தபடி யாருமே இல்லை. அறநிலையத் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தக் கோவிலை ஒட்டிய…

இரு துருவங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 2,888
 

 கமலன், ரமணன் – இருவரும் சென்னையை அடுத்த ஒரு சிறிய நகரத்தில் உணவகம் நடத்தி வருகின்றனர். “இந்த ரமணன் பொடிப்பய….