கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

862 கதைகள் கிடைத்துள்ளன.

என்னைக் கதை சொல்லச் சொன்னா…?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 6,169
 

 ஓவ்வொருத்தருக்கு ஞானம் ஒவ்வொரு இடத்தில பிறக்கும். புத்தருக்கு போதிமரத்தடியில, அசோகருக்கு கலிங்கப்போர்க்களத்துல, அர்ச்சுனனுக்கு குருச்சேத்ரத்துல, தர்மருக்கு பீஷ்மர் பீடத்துல, எனக்கு…

வாஸ்த்துவா? வாழ்க்கையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 4,596
 

 அன்று ‘ஆரோ வாட்டர் இன்ஸ்ட்டூமெண்ட் திடீரெ டிரபிள் செய்ய, மேலே போய் ‘ஓவர்ஹெட் வாட்டர் டாங்கைப்’ பார்க்கப் போனான் வைத்தி….

சென்னையில் 24 மணி நேரமும் சூரியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 8,276
 

 காலை 6 மணியளவில், சென்னையின் மேயருக்கு வான் கண்ணாடிகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக ஒரு அவசர பிரஸ்…

ஏமாற்றங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 11,446
 

 ரகுராமனுக்கு தூக்கம் வரவில்லை. தான் வேலைக்குச்சென்று சிறுகச் சிறுக சேமித்து தனக்கென வீடு கட்ட வாங்கிய இடத்தை பக்கத்து இடத்துக்காரரான…

ராஜ்குமாரின் சிறிய குறைபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2024
பார்வையிட்டோர்: 4,154
 

 எங்கள் நேர்காணல் முடிந்தவுடன் நான் ராஜ்குமார்க்கு நன்றி தெரிவித்தேன். அவன் எழுந்து, பணிவாக என் கையை குலுக்கி விட்டு அறையை…

ஏகலைவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2024
பார்வையிட்டோர்: 2,884
 

 வீட்டுல மாடில ஒரு ரூம் கட்டலாம்னு முடிவு பண்ணி காண்டிராக்டரிடம் பேசி கட்டடம் கட்ட விட்டார் கண்ணபிரான். அவரிடம் ஒப்புக்…

இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2024
பார்வையிட்டோர்: 4,621
 

 அன்று ஒரேகளேபரம் வீட்டில். சம்பந்தி வரப்போறார். என்ன டிபன் செய்வது என்று ஆளாளுக்கு மெனு யோசிக்க கடைசியாய் ஒன்று முடிவாயிற்று….

இது தான் சட்டம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2024
பார்வையிட்டோர்: 1,058
 

 (2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  காலி வீதி வழியாக தனது மிதி…

ஆத்துல போட்டாலும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 4,283
 

 அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை ஒரு ஆளுக்காக அடுப்பைப் பற்ற வைத்து மதிய சாப்பாடு சமைக்கணுமா? வேண்டாமே…! பேசாம ‘சுகி ‘…

முன்னோடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 2,041
 

 மச்சான்.. உன்ன இப்படி பாக்கறதுக்கே பிரம்மிப்பாவும் பெருமையாவும் இருக்குடா.. தன் பள்ளிக் காலத்து நண்பன் அஷோக்கை பார்த்து வியந்தான் விவேக்….