அர்த்தநாரியும் அவசரக் குடுக்கையும்.!
கதையாசிரியர்: வளர்கவிகதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 2,408
கடவுள் எத்தனையோ வடிவங்கள் எடுத்திருந்தாலும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு பிடிக்குது. அப்படித்தான் சுப்ரமணிக்கு சிவனின் அர்த்தநாரி வடிவம் என்றால் அத்தனை இஷ்டம்….