பள்ளியறையும் ஒரு படிப்பறிவும்!
கதையாசிரியர்: வளர்கவிகதைப்பதிவு: April 7, 2024
பார்வையிட்டோர்: 2,632
அந்தப் பள்ளிக்கூடம் ‘டிசிப்ளினு’க்குப் பெயர் பெற்றது.தலைமை ஆசிரியர் ஆறுமுகம் என்றால், மாணவர்களுக்குச் சிம்ம சொப்பனம் ! புறங்கையில் முழுகைச் சட்டைக்குள்…