கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

417 கதைகள் கிடைத்துள்ளன.

அறுபடாத வேர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 12,280
 

 நாம் நம் பள்ளி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு பருவ காலங்களிலும் ஒவ்வொரு பழங்களைப் பறித்துச் சாபிடுவதிலும் வாங்கிச் சாப்பிடுவதிலும்…

நாமிருவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 11,883
 

 “என்னங்க.. ஸ்கூல் வேன் வந்திருச்சா?” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திராமல் வாசலுக்கு ஓடினாள். அப்போதைய அசதியைப்…

பலிக்கடா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 12,990
 

 ‘ப்ளங்!’ ஏதோ ஒன்றுடன் மோதியது போல சத்தம் கேட்டதிலே கண்ணை மெல்ல விழித்தேன். இருட்டிலே முதலில் எதுவுமே சரியாகத் தெரியவில்லை….

பி.சுசீலாவும் அன்புச்செல்வன் IPSம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 19,400
 

 வரும்போதே கோவமாக வந்தாள் கவிதா . சண்டே என்பதால் சந்துருவும் சீனியும் அப்பொழுது தான் எழுந்திருந்தார்கள். இன்னைக்கு அவ்ளோ தான்…

“அது” க்காக தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 13,206
 

 ஒரு புதியவள் எனக்கு பெண் தோழியாக கிடைத்திருக்கிறாள். புதியவள் என்றால் புதியவள் அல்ல; மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் டைலரிங்…

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 9,941
 

 வீட்டில் காலடி வைத்ததும் வழக்கமாய் எதிர் கொள்கிறவளைக் காணவில்லை. சோர்வாய் போய் நாற்காலியில் விழுந்தான்.எதிர் நாற்காலியில் கால் நீட்டி,பின்கழுத்தில் கை…

சின்னவங்க

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 9,288
 

 “டாக்டர். இனி நீங்கதான் இவளுக்கு ஏதாவது பண்ணணும்” நுழைந்ததும் நுழையாததுமாக நான் கத்துவதைப் பார்த்து டாக்டர் என்னவோ நினைத்திருக்க வேண்டும்….

வலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 12,739
 

 பேருந்திலிருந்து இறங்கி ஆட்டோவுக்காக திரும்பிய போதுதான் இடிக்கிற மாதிரி அவள் வந்து நின்றாள். இவன் எதிர்பார்க்கவில்லை. ‘மாலதி நீயா?’ என்ற…

முதல் பெருமாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 9,906
 

 என் பெரியப்பாவிற்கு என் மீது மகா கோபம். “இதோ பாரு சந்துரு.. ஆத்துல நடக்கிற விஷேசத்துக்கு முதல்ல குல தெய்வத்துக்கு…

MAN OF THE MATCH

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 9,693
 

 எனது நண்பன் வில்லியம்ஸ் அசகாய சூரன். இப்போது நாங்களிருவரும் தினசரி எஸ். எம். எஸ் / சாட் / மெயில்…