கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 7, 2012

60 கதைகள் கிடைத்துள்ளன.

கீறல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,228

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கை தவறியதோ என்னவோ தெரியவில்லை… மற்ற இசைத்தட்டுகள் அப்படியே இருக்க, பித்தனின் இசைத்தட்டு மட்டும் கீழே விழுந்து இரண்டாக உடைந்தது....

ஆபரேஷன் தருமன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,866

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘‘வெங்கட்!’’ ‘‘சார்?’’ ‘‘அவங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?’’ ‘‘பதினோரு மணிக்கு சார்!’’ ‘‘மறுபடியும் போன் செய்தாங்களா?’’ ‘‘ஆமா சார்… சரியா...

ஒரு சின்ன தவறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,844

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சற்றே பெரிய சிறுகதை சின்ன தவறு-தான். செய்தது, திரு–வாளர் நீலகண்டன் சுப்ரமணியன். ஆனால், அதற்கு அவன் கொடுத்த விலை மிகப்...

லோன் வாங்கலியோ… லோன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,168

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘‘ஹலோ… வி.ஆர்.எஸ். பேங்க், வில்லிவாக்கம் பிராஞ்ச்சுங்களா?’’ ‘‘ஆமா, யார் பேசறீங்க? உங்க அக்கௌன்ட் நம்பர் என்ன?’’ ‘‘என் பேரு சீதாராமன்…’’...

செல்…செல்… செல்லல்லா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,700

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வந்திருந்தது. என் மொபைல் கிடைத்துவிட்டதாம். வந்து வாங்கிக்-கொண்டு போகச் சொன்-னார்கள். இந்த மொபைல் தொலைந்து...

கனவுகளைத் துரத்தியவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 17,679

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சற்றே பெரிய சிறுகதை குமாரராஜாவின் அப்பா, நள்ளிரவு இரண்டு மணிக்கு என்னை எழுப்பி போனில் பேசியபோதுதான், அவர் சொல்ல வந்த...

பெரிய இடத்து உத்தரவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,850

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘‘என்னங்க… இப்படிஇடிஞ்சு போய், பித்துப் பிடிச்ச மாதிரி உக்காந்துட்டு இருந்தா எப்படி? உங்க ஆபீஸ் பிரச்னை எப்பத்தான் தீரும், சொல்லுங்க?...

தேடுங்க… தேடுங்க… தேடிக்கிட்டே இருங்க!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,224

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அடிக்கடி காணாமல் போகும் (ஆனால், அடிக்கடி கிடைத்துவிடும்) பொருள்களில் மூக்குக் கண்ணாடிக்குத்தான் முதலிடம். பெரும்பாலான நடுத்தர வயதுக் கணவன்மார்கள், தொலைந்துபோன...

அக்கா ஆடிய பல்லாங்குழி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 19,183

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘‘அடடே! வாப்பா சந்தோஷ். எப்படி இருக்கே?’’ என்று உற்சாகமாக வரவேற்றார் அக்காவின் மாமனார். ‘‘நல்லா இருக்கேங்க’’ என்றான். ‘‘அப்பா, அம்மா,...

வைத்தியனின் கடைசி எருமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,533

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஆங்கார ரூபத்துடன் ஓங்காரமாய் நின்று, கோரைப்பல் நடுவே ரத்த நிற நாக்கு வெளித்தள்ள, ஆயுதங் களுடன் விழி உருட்டி நின்ற...