கதையாசிரியர்: ஜ.ரா.சுந்தரேசன்

75 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு விஷயமாக!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 12,603
 

 ‘வாழ்க்கை என்பது சஸ்பென்ஸ்களின் தோரணம்!’ என்ற பொன்மொழியை எங்கோ, எதிலோ படித்திருக்கிறேன். நூற்றுக்கு நூறு அந்தப் பொன்மொழி சரியே! மறுக்கிறவர்கள்…

என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 11,015
 

 உறுத்தறதை அவர்கிட்டே சொல்லிடலாமா? இதுவரைக்கும் அவர்கிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. ஆனா, எங்க மாமி ஒருத்தி சொல்லுவா, சிலதை மறைக்கறதிலே…

மாறாதவர்கள்!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 10,854
 

 காசியை எப்படி நான் வெறுப்பேன்? அவனது முழுப் பெயர் தெரிந்த பின்னும்கூட நான் விரும்பவே செய்தேன். என் சர்க்கரைக்கட்டி, என்னைக்…

தேடுங்க… தேடுங்க… தேடிக்கிட்டே இருங்க!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,545
 

 அடிக்கடி காணாமல் போகும் (ஆனால், அடிக்கடி கிடைத்துவிடும்) பொருள்களில் மூக்குக் கண்ணாடிக்குத்தான் முதலிடம். பெரும்பாலான நடுத்தர வயதுக் கணவன்மார்கள், தொலைந்துபோன…

ஒரு ராஜ பேனாவின் கதை!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 15,066
 

 (கவித்துவமான தலைப்பு மாதிரி இருக்கிறதல்லவா? சூட்சுமமாக எதையோ மறைமுக மாக உணர்த்துவது போல் தோன்றுகிறதல்லவா? ஏமாந்து விடாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை….

வறுப்பு!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,321
 

 சில கடைகளுக்கு போர்டே தேவையில்லை. அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான் அந்தப் பட்டாணிக் கடலைக் கடை. ஆனாலும், கடை திறந்த புதிதில்…

ஒக்காண்டே தூங்கலாம்!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 16,044
 

 உட்கார்ந்துகொண்டு தூங்குவது ஒரு சுகம். ஒரு யோகம்! அதைப் பல பேர் ஏன் கேலி செய்கிறார்களோ தெரியவில்லை. எத்தனையோ பேருக்குப்…

நரிக்குறவி அம்மையாருக்கு செல்…

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,358
 

 கல்யாண வீட்டில் சகல பேர்களும் செல்போன் வைத்துக் கொண்டு இருந்தார்கள். கல்யா ணப் பெண், மாப்பிள்ளைப் பையன், நடத்திவைக்கிற சாஸ்திரிகள்,…

பாவம், இந்த மனைவிமார்கள்!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 15,190
 

 மூடநம்பிக்கைகள் பலவிதம்! அதிலும், நம்ம ஊர்ப் பெண்மணிகளுக்கென்று… குறிப்பாக, மனைவிமார்களுக்குத் தங்கள் கணவன் பற்றிய மூடநம்பிக்கைகள் ஏராளம். அவற்றில் ஒரு…

நடுக் கதையில் அப்புசாமி!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 28, 2012
பார்வையிட்டோர்: 21,102
 

 துபாயிலிருந்து வந்த சித்தப்பா பெண் ஒரு பெரிய பொட்டலம் நிறைய பிஸ்தா வாங்கி வந்துவிட்டாள். வறுத்த பிஸ்தா மேல் ஓட்டுடன்…