கதைத்தொகுப்பு: குடும்பம்

8286 கதைகள் கிடைத்துள்ளன.

காரல்மார்க்சும் காயத்ரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 9,287
 

 அன்றும் வேலை கிடைக்காமல்தான் ரூமிற்கு திரும்பினேன், தோழர் ரூமில்தான் இருந்தார், ஆம் அவரை நாங்கள் தோழர் என்றுதான் அழைப்போம், நாங்கள்…

பாத பூஜை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 14,946
 

 உலகைப் புரிந்து கொள்ள இயலாத, குழந்தைத் தனத்துடன் அவரையே ஆழ்ந்து நோக்கி மிரள மிரள உற்றுப் பார்த்தபடி, அவரிடம் கதை…

செய்யாமையாலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 13,177
 

 “”உம்…, கடேசில நீ வந்து மாட்டிக்கிட்ட! விதி.. எல்லாம் விதி…” என்று, மயிலாளின் மனதைக் கிளறி விட்டுக் கொண்டே, வாளியில்…

ஸஹாரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 9,982
 

 ”ப்ரியா இந்தியாவுக்கு என்னிக்கு வராள்?” கேட்டுக்கொண்டே காலண்டரைப் பார்த்தேன். மறு முனையிலிருந்து ஏப்ரல் 16ம் தேதி என்று பதில் வந்தது.ப்ரியாவுக்கு…

பிரதிமைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 8,638
 

 சிறிய திறப்பொன்றில் விழுவதாகவே தோன்றியது. ஆனால் அத்திறப்பு நீண்டு பெரும்பள்ளமாகி கீழே வெகு கீழே செல்ல நான் அலறத்தொடங்கினேன். கண்…

கிராமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 10,019
 

 (ஒரு உண்மைச்சம்பவம்) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான தன் சொந்த ஊரில் இருக்கும் அம்மாவுக்கு பாலு அமெரிக்காவிலிருந்து போன் செய்தான்….

போராட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 8,139
 

 ஓர் இரவு: நடுநிசியில் ஈரம் சொட்டச் சொட்ட அறைக்குள் நுழைந்தாள் அம்மா. ஒன்றும் புரியாதவனாய் விழித்துக்கொண்டிருந்தேன். சுவரில் சாய்ந்து சறுக்கியபடி…

சின்ன முதலாளி வர்றார் ஒளிஞ்சுக்கோ…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 13,152
 

 இரண்டு நாட்களுக்கு முன்னால் சிறிய முதலாளி ஒருவர் என் வீட்டிற்கு அருகிலுள்ள புதரில் முயல்பிடிக்க வந்தார். அவரது தொப்பியில் ஒரு…

அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 7,554
 

 எண்கள் குழப்பமாய் ஒரு வரிசைக் கிரமத்தில் என்றில்லாது பெரிதும் சிறியதுமாய் வந்து வந்து போக. எண்களுக்கு பின்னாள் மஞ்சளும் நீலமுமாய்…

இறைவா ! இது நியாயமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 11,017
 

 ராகவன், வயது 38. சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர். ஒரு விசேஷத்திற்காக, சகலை ராமனின் வீட்டிற்கு வந்திருந்தார். காஞ்சிபுரம். காமாட்சி…