கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 10, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

அழகி

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பேருந்துப் பயணத்திற்காக ஏகத்துக்கும் ஏங்கியிருக்கிறான் குணா. கையிலிருப்பதோ ஹிரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள், ‘மாநகரப் பேருந்துகள் அத்தனைக்கும் வெள்ளை வண்ணம்தான் பொருத்தமானது! எண்ணற்ற தேவதைகளைச் சுமந்து செல்லும் அவற்றை, அரசு, பச்சை வண்ணத்தால் கொச்சைப்படுத்தி விட்டது’ என்பதாக விஜய டி.ராஜேந்தர் மொழியில் விமர்சிப்பவன், கடன் அட்டைகளை கரும்புச்சாறு விற்கும் மதுராந்தகம் இராமத்து மனிதனிடம் கூட விற்றுவிடும் திறமைசாலி. கைநிறையச் சம்பளம், பை நிறைய


சிலந்தி

 

 நிருஜா டென்னிஸ் விளையாடிவிட்டு உடை மாற்றிக் கொண்டு வந்தபோது நிமால் யாருக்காகவோ வாசலில் காத்திருந்தான். அவனைக் கடந்து போகும்போது அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு ‘பாய்!’ சொன்னாள். அவனும் ‘பாய்’ என்றான். அவள் தனது காரை எடுத்துக் கொண்டு வரும்போதும் அவன் அங்கேயே நின்றான். அவன் அவளது டென்னிஸ் மிக்ஸ்டபிள் பாட்னர். இளமை அவனிடம் நிறைய இருந்தது. புதிதாக வந்த அவளது ஆட்டத்தின் திறமையைக் கண்டு அவனாகவே வந்து தன்னோடு சேர்ந்து போட்டிகளில் ஆடமுடியுமா என்று கேட்டான். கடந்த


ஐந்து லட்சம் லாட்டரி!

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கணக்கு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. தலைமை ஆசிரியரின் பியூன் தாமு, ஒரு சீட்டைக் கொண்டு வந்து ஆசிரியரிடம் பணிவாக நீட்டினான், அதைப் படித்துப் பார்த்த ஆசிரியர், “சாட் பீட் கீத்! உங்க மூன்று பேரையும் எச்.எம். உடனே கூப்பிடுகிறார்” என்றார், மூவரும் எழுந்து எச்.எம். அறைக்கு விரைந்தனர். வணக்கம் கூறிய மூவரையும் உட்காரச் சொன்ன எச்.எம். எழுந்து சென்று கதவைத் தாளிட்டு வந்தார்.


சின்னு முதல் சின்னு வரை

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வண்ணதாசனின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்றாக நான் சின்னு முதல் சின்னுவரை தேர்வு செய்வேன்.. அத்தனை நுட்பம். செறிவு மற்றும் கவித்துவம். கதையை அவர் சொல்லும்போது கூடவே நாமும் அந்தக் காட்சிகளை, மனிதர்களை அறிமுகம் செய்துகொள்ளத் துவங்குகிறோம் – எஸ்.ராமகிருஷ்ணன் (சின்னு எனும் சங்கீதம்) பாகம் ஒன்று | பாகம் இரண்டு ஆயிரமாயிரம் சொல்லட்டும். அவள் அப்படி, இப்படி என்று வண்டி வண்டியாய்க் கேவலமாய்ப்


கால்வாய்

 

 முதலிலேயே சொல்லி விடுகிறேன், இந்த கதையெல்லாம் நம்பமுடியாது என்று. அதை பற்றி கவலை இல்லாமல் இந்த கதையை சொல்லத்தான் போகிறேன். வீட்டை விட்டு ஓடிப்போக தயாராகி விட்டான் கோபால். உடனே காதல் அது என்று நினைத்து கொள்ளாதீர்கள். அவனை பொறுத்தவரை ஒரு வேலை, அது கிடைக்கவே மாட்டேனென்று அடம் பிடிக்கிறது. இதற்கும் பொறியியல் பட்டதாரி இவன். இந்த நாட்டில் இஞ்சீனியர்களுக்கே தேவையில்லாமல் போய் விட்டதா? எத்தனை நாள் வீட்டில் உட்கார்ந்தே சாப்பிடுவது. யாரும் எதுவும் சொல்லவில்லை என்றாலும்


அரசியல் நாகரிகம்!

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அண்மையில் என் நண்பரான ஓர் அரசியல்வாதியைச் சந்தித்தேன். மிகவும் கவலையோடு காணப்பட்டார். “என்ன காரணம்?” என்று கேட்டேன். “என் சொந்தக்காரன் ஒருத்தன் உடம்பு சுகமில்லாம் ஆஸ்பத்திரியில் இருக்கான்!” “சரி.. போய்ப் பார்த்துட்டு வர வேண்டியதுதானே?” “முடியாதே. அவன் வேற கட்சியில யில்ல இருக்கான்.” “கட்சி எதுவா இருந்தா என்ன…சொந்தம் இல்லன்னு ஆயிடுமா?” “இது உங்களுக்குத் தெரியுது… எங்க தலைவருக்குத் தெரியலையே! நான் போய்


மனிதன் இருக்கிறான்

 

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிற்பகலில்தான் அந்த அலுவல் கட்டளைக் கடிதம் கிடைத்தது. அந்தியில் இல்லம் திரும்பியதும் உமாவிடம் கெர்டுத்தேன். அவள் மகிழ்ந்து போனாள். ” இப்பொழு தாவது வந்ததே, அம்மட்டில் மகிழ்ச்சிதான்” என்று கூறிய துடன் நிறுத்தாமல் அன்புவெறியில்-என் கன்னத்தில் ஓர் “இச்சும்” பதித்தாள். நல்லவேளை, என் மகன் அன்புமலர் அதைப் பார்க்கவில்லை . உமா எனக்களித்த இதழ் முத்திரையின் ஈரம்கூட மறையவில்லை. அதற்குள் அவள் தன்


இதை என்னவென்று சொல்வது?

 

 காந்தி நகர் என்பது விஜயவாடாவில் எப்போதும் பரபரப்புடன் இயங்கும் ஒரு வணிக மையம். அங்கு லெபாக்ஷி காட்சி அறைக்கும் சதர்ன் க்ராண்ட் ஹோட்டலுக்கும் நடுவில் சுருக்கி மடித்துப் பொட்டலம் கட்டி வைத்தது போல இருந்தது அந்தப் பழங்காலத்துக் கட்டிடம். அதைச்சுற்றி அடர்த்தியான கிளைகளுடன் பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த கொண்டசிந்தா மரக்கூட்டங்கள் ஏற்கனவே சிதைந்துகொண்டிருந்த அக்கட்டிடத்தின்மீது ஆக்கிரமிப்பதுபோல கிளைகளைப் பரப்பி விரித்திருந்தன. நான் அந்தக் கட்டிடத்தையோ, மரவரிசையில் செருகப்பட்டதுபோல் இருந்த அதன் சிறிய நுழைவுவாயிலையோ முதலில் கவனிக்கவில்லை; கார் உள்ளே


விடைபெறும் கேள்வி?

 

 வணக்கம் தோழி. நான் நலம். நீ இங்கு நலமாக இருக்க உன்னைப் போல் நானும் இறைவனை வேண்டுகின்றேன். பார், அன்று நீ சொல்லிக் கொடுத்தது போலவே கடிதத்தைத் தொடங்கிவிட்டேன் என நினைக்கின்றேன். உனக்கு மகிழ்ச்சிதானே? அப்படியென்றால் அந்த மகிழ்ச்சியை தொடர முடியாததற்கும் நான்தான் காரணம். என்னை மன்னித்துவிடு. ஓ……… உனக்கு மன்னிப்பு என்றால் பிடிக்காதுதானே. மறந்துவிட்டேன் மன்னித்திடு. ச்சே; பாரேன் நான் திருந்தவே இல்லை. ‘திருந்தவே இல்லை’ இந்த வார்த்தைதானே என் வாழ்க்கையையே இந்த நிலைமைக்கு மாற்றி


குகைச் சாமியார்

 

 (1924ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம் சிவனார் சிரித்த திரிபுரம் போல் இந்நாள் நவமாக எம்மை நலியும்-அவமெல்லாம் நான் சிரிக்க வே அழிய நாவினின்று நீ மொழிக தேன் சிரிக்கும் வெண்மலர் மா தே. இவை பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்து மீனாக்ஷி , 4 உதயலன், திருமலை சேதுபதி, சித்தார்த்தன், புத்தசரிதை, பால ரொமாயணம், பாலவிநோதக் கதைகள், பொது தர்ம