கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 25, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

கிச்சாவும் கிட்நாப்பும்!

 

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சென்னை சிவா-விஷ்ணு கோயிலில் இருந்து எச்சுமிப் பாட்டி ப்ளஸ் ஏகப்பட்ட பாட்டிகளோடு காசி, ரிஷிகேஷ், பத்ரிநாத் என்று க்ஷேத்திராடனம் செய்ய பஸ்ஸில் புறப்பட்டபோதே கிச்சாவுக்கு மெட்ராஸ்-ஐ வந்ததற்கு ஆரம்ப அறிகுறி தெரிந்தது. அவனது கண்கள் ஆனந்த பாஷ்பத்தில் ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க’ ஆரம்பித்தது. கிச்சாவின் க்ஷேத்திராடனம் நேத்திராடனமாக ஆகும் அளவுக்கு, அவனது கண்களில் வந்த மெட்ராஸ்-ஐ, நீ செல்லச் செல்ல காசி-ஐ,


சிகிச்சை

 

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெண் பார்ப்பதற்கு அழகாக இருந்தாள். கொடி மாதிரி உடல்வாகு, அதற்காகவே மலர்க்கொடி என்று பெயர் வைத்திருப்பார்கள் போல் இருக்கிறது. ராஜம் அப்படித்தான் நினைத்தாள். மலர்க்கொடியை அவளுக்குப் பிடித்துவிட்டது. தாய்க்குப் பிடித்தால் சேகருக்கும் பிடித்த மாதிரி தான். மறுக்கமாட்டான். தாய் சொல்லைத் தட்டக் கூடிய பிள்ளை இல்லை. இரண்டு மூன்று மாதமாகவே ராஜத்திற்கு இதே வேலை. மகனுக்குப் பெண் பார்க்கும் வேட்டையில் ஈடுபட்டு இருக்கிறாள்.


புதுயுகப் பெண்

 

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதப் பெரிய வீட்டின் மரண அமைதியைக் குலைத்துக்கொண்டு சுவர்க்கடிகாரம் ஓலமிட்டது. இரவு மணி பதினொன்று. சமையற்கார ‘ஆயா’வும் வேலைக்காரப் பையனுங்கூடத் தூங்கி விட்டார்கள். கடிகாரத்தின் ‘டிக் டிக்’ ஓசை பெரிதாக கொதித்துப் பொங்கிய அந்த வீட்டு ‘எஜமானி’யின் இதயத் துடிப்புப் போலக் கேட்டுக் கொண்டிருந்தது. தானேதான் அந்த வீட்டு ‘எஜமானி’ என்று நினைத்தபோது அந்த நிலையிலும் கண்மணிக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பா அது?


கண்ணம்மா!

 

 “ஏண்டி,ஏட்டக்கீழ வச்சுப்போட்டு ஊட்டக்கூட்ட மாட்டியாக்கும்?”என்று அதட்டிய அம்மாவை மிரட்சியுடன் பார்த்து விட்டு,துடைப்பத்தைக்கையிலெடுத்தாள் நான்காம் வகுப்பில் படிக்கும் ஒன்பது வயது நிரம்பிய ஏழைப்பெண் கண்ணம்மா. “ஏண்டி கண்ணு,அடி உன்னத்தான்,அடுப்புல இருக்கிற சோத்தக்கிளறி உடு.பத்தாமயே பத்துன வாசமடிக்கும் கூப்பன் அரிசி சோறு.வேற பத்திப்போச்சுன்னா வாயில வைக்க முடியாது.இந்தக்கிரகம் வேற அழுது தொலைக்குது.இரு பாலைக்கொடுத்துட்டு வாரேன்” என்று சலித்துக்கொண்ட படி குழந்தைக்கு பாலூட்டினாள் கண்ணம்மாவின் தாய் செல்லாள். தாயின் பேச்சைத்தட்ட முடியவில்லை கண்ணம்மாவுக்கு. கண்ணம்மா பிறந்த பின் தன் கணவனுடன் ஆறு


முருகவேள் திருமணம்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாண்டி நாட்டிற்குத் தலை நகரமாக மதுரை விளங்கிற்று. அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் சிலர் காலையில் நான்கு மணிக்கெல்லாம் வழக்கமாக எழுந்திருப்பார்;வேறு சிலர் சோம்பலுடன் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்க ஆசைப்படுவார்கள்; ஆனால் அவர்களை வேறு சில ஒலிகள் எப்படியேனும் எழுப்பி விடும். அந்த ஒலிகள் எவை? மாணவர்கள் பாடங்களைப் படிக்கும் ஒலி, புலவர்கள் நூல்களை ஆராயும் ஒலி, ஆகியவையே அவை. மதுரை நகரம் முழுவதும்


உன் விழியில் என் கண்ணீர்!

 

 “அம்மா! ஓடிவா! முத்துமாமா! வாம்மா!” *** தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை சந்தேகம் இருந்தால் பாருங்கள்! அரசனின் மகனல்ல அம்பிகாபதிஈஈஈஈ அமர காவியம் பாடினாள் அமராவதி இறைவனின் சாலையில் விதித்த விதி ஈஈஈஈஈஈஈஈ அரசன் தலையிட்டால் அதுதான் கதி ஈஈஈஈ அதுதான் கதி… பணம் உள்ள இடம் உலகை ஆட்டலாம் பகுத்தறிவுள்ள உறவும் ஆடுமா மனமேஏஏஏ ….. நதி செல்லும் வழிதன்னை யார் சொன்னது ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது…. தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த


வித்தியாசமான மாமனார் வித்தியாசமான மகள்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செந்தில் யோசித்தான். மனைவியை வேலைக்கு அனுப்பலாமா? ஹைட்ரஜன் பலூன் களாய் உயரப் பறக்கும் விலைவாசியை அவள் உதவியுடன் எட்டிப் பிடிக்க வழி செய்து கொண்டால் என்ன? பஸ் ஓடிக் கொண்டிருந்தது. மயிலைக்குப் போக வேண்டும். ‘படவா ராஸ்கல் ஸார் அந்த மானேஜர்…ஆபீஸ் முடிஞ்சப்புறம் தான் ஸ்பொஷல் நோட்ஸ் தர்றானாம்…அதுவும் ஸ்டெனோ தான் இருக்கணுமாம்….’ நின்று கொண்டிருந்த இருவர் பஸ் குலூக்கலுடன் பேச்சையும் குலுக்கினர்.


க்ளையண்ட்

 

 அகத்தியன் மும்மரமாக தேடிக்கொண்டிருந்தார். தன் ஒரே மகளுக்குத் திருமணம் குதிர்ந்த நாள் முதல் தேடிக்கொண்டேதான் இருக்கிறார்.ஆனால் கிடைத்தபாடில்லை. திருமணம் முடிந்து மகளை புகுந்த வீடு சென்று மகளும் மாப்பிள்ளையும், மறு வீடு கூட வந்தாயிற்று. இன்றைய தேடல் அதிதீவிரமாக இருந்தது. காலை 7 மணிக்குத் துவங்கி மதியம் 12.30 க்கும் தொடர்ந்தது. ‘சை…! முட்டாள் தனம் செய்துட்டேனே…!’ நொந்து கொண்டார். ‘மாடியறை கொலுப் பெட்டியருகே உள்ள மூட்டையில் இருக்குமோ…?’ அதையும் பிரித்து மேய்ந்தாயிற்று. ‘கௌசல்யா கைப்பேசி எண்


என்றும் மறவாதே!

 

 பெயர்ப் பலகையில் புலியூர் என்று இருந்தது.. அங்கு, ” முத்து இருடா நானும் வரேன் என்ன விட்டு போகாதா நில்லு டா ” என்று எட்டு வயது சிறுமி தொரத்திக் கொண்டு ஓடினாள்…. “ஹா ஹா ஹா! உன்னால என்ன பிடிக்க முடியாது மீனு” என்று பத்து வயது நிரம்பிய சிறுவன் சிரித்துக் கொண்டு ஓடினான்.. “அஹ அம்ம்ம்ம்மா..” “ஹே என்னாச்சு மீனு பார்த்து வர மாட்டியா நீ??? எங்க அடிபட்டிச்சு மா?? “முத்து மீனுவின் கால்களை


துப்பறிவு

 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸஸ ரிரி கக மம பப தத நி நி ஸஸ என்று ஜண்டை வரிசை நீண்டுகொண்டே இருந்தது. என்னால் பொறுக்க முடியவில்லை. “லலிதா! லலிதே! லலிதா! தே! தா! தே!” என்று கூப்பிட்டேன். “வந்துவிட்டேன்! டேன்! டேன்! டேன்!” என்று அவள் பதிலுக்குக் கத்தினாள். ஒரு நிமிஷத் திற்குள் நேரே வந்து நின்றாள். “பாட்டுப் படித்தது போதும். வீணை வாத்தி யாரை