கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 5, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆலும் தென்னையும்

 

 (1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குழந்தை இலக்கிய முன்னோடிகள் மு.வ. என்று இலக்கிய அன்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அமரர் டாக்டர் மு. வரதராசனார் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். எண்ணற்ற நாவல்களின் ஆசிரியர். இன்று ஒனிவித் திகழும் தமிழ்ப் பேரறிஞர்களில் பெரும்பாலோர் இவரது மாணவர்களே. புகழ் பூத்த இத்தமிழ் அறிஞர் ஒரு குழந்தை எழுத்தாளர் என்பது குழந்தைகளுக்காக எழுதுவோரை நிமிரச்செய்யும் உண்மை. 1981 ஆம் ஆண்டு


ஊரார்

 

 அரச மரம் சலசலத்துக் கொண்டிருந்தது. அதனடியில், கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து டீ குடித் தபடியே, செய்திகளை முந்தித் தரும் நாள் தாள் ஒன்றில் ஆழ்ந்திருந்தார் ஆலங்காட்டுச் சாமியார். கமலா (வயது இருபது) என்ற பெண்ணும் ஜெயசந் திரன் என்ற வாலிபனும் (வயது 27) ஓட்டல் அறைக்குள் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். போலீஸார் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்’ என்று வாய் விட்டுப் படித்த சாமியார் : “பொழுது விடிஞ்சா ஒரு நல்ல செய்தி கிடையாதா? தற்கொலை


மாறாட்டத்தால் நேர்ந்த போராட்டம்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. ஈஜியன் : ஸைரக்கூஸ் நகர்ச் செல்வன் – இரட்டையரான இரு அந்திபோலஸ்களின் தந்தை. 2. மூத்த அந்தி போலஸ் : ஈஜியன் மூத்த மகன் – பீஸஸ் நகரப் படைத்தலைவன் – அதிரியானா கணவன், 3. மூத்த துரோமியோ : மூத்த அந்திபோலஸின் பணியாள் – அதிரியானாவின் பணிப் பெண்ணின் கணவன். 4. இளைய அந்திபோலஸ் :


நோய்நொடி

 

 எனக்கு ஒரு ப்ரைவேட் கம்பனியிலே வேலை. பிச்சு பிடுங்கற வேலை. சம்பளம் என்னவோ நல்லாதான் கிடைக்குது, ஆனால், வேலை தான், காலை 9 மணி முதல் ராத்திரி 7 மணி வரை. சில நாள் வீட்டுக்கு வர இன்னும் கூட நேரமாயிடும். வீட்டுக்கு வந்து படுக்கையில் அப்பாடா என்று விழுந்தால் போதும் என்றிருக்கும். ஆனால், தூக்கம் வராது. அலுவலக நினைவு அந்த பாடு படுத்தும். முடிக்காத வேலைகளை எப்படி அடுத்த நாள் முடிப்பது என்றே எண்ணம் ஓடும்.


இதுவெல்லாம் குற்றமா?

 

 பரபரப்பாக அந்த சாலை இருந்தது. வாகனங்கள் பொறுமையின்றி ஒலிக்க வைத்த ஹாரன் சத்தமும், அதை விட மக்கள் அங்கும் இங்குமாக நடந்து செல்ல அவர்களை திசை திருப்பி கடைக்குள் இழுக்க நடைபாதை ஓரமிருந்த கடைகளின் ஆட்கள் கூவி அழைத்த அழைப்பும், அங்கிருந்த மின் கம்பத்தின் ஓரமாய் நின்றிருந்த இவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவனை பொறுத்தவரை இப்பொழுது அவன் நினைவுகள் இந்த உலகத்திலேயே இல்லை. அவனுடைய பார்வை அவனுக்கு முன்னால் நின்றிருந்த பின்புறம் திறந்த ஆட்டோவின் மீதே


என்னைப்போல் ஒருவன்..!

 

 “டூ பாக்கட் பார்லிமென்ட் சிகரெட்..சாவேஜ் ஆஃப்டர் ஷேவ்..லின்ட் டார்க் சாக்லேட்…தாட்ஸ் ஆல்…” ஒருநிமிடம் திடுக்கிட்டேன்.. எனக்காக யாரோ ஒருத்தன் ஆர்டர் பண்ணுகிறானா…?? அதுவும் என் குரலில்…! எல்லாமே நான் உபயோகிக்கும் சாதனங்கள் .. இங்கே…?? யார்…?? என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்… டார்ஜீலிங்கில் மிகவும் பிரபலமான டிராகன் மார்க்கெட்டில் நானும் என் மனைவி வீணாவும் ஷாப்பிங் பண்ணி முடித்து விட்டு திரும்பும் போதுதான் இந்த அதிசயம் நடந்தது…. குரல் வந்த திக்கை நோக்கித் திரும்பினவனுக்கு மேலும் ஒரு


மாமரத்தின் அப்பா அம்மா மற்றும் வளர்ப்புத் தந்தையின் கதை

 

 வேடிக்கையும் ஞானத்தையும் பாடுபொருளாகக் கொண்டிருந்த ஒரு நடு இரவாயிருந்தது. என்ன காரணக் காரியமென்றுத் தெரியாமல் சற்றும் முன்பின் தொடர்பற்று திடீரென பேச்சு மாமரம் பற்றியதாக மாறியபோது நான் ஒரு மாமரத்தைக் குறிப்பிட்டு அந்த மாமரத்திடம் போய் என் பெயரைச் சொல்லிப்பார் அது மெல்ல தலையசைக்கும் என்றேன். அவள் என்னை பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டே சிரித்தாள். அவளின் அவ்வாறான சிரிப்பை பல தருணங்களில் நான் சுவீகரித்திருப்பவன் என்பதால் இப்போது அவளின் பரீட்சயமான சிரிப்பை உறுதிப்படுத்திக் கொண்டே தொனி பிசகாமால்


வெங்குவும் கழுதையும்…

 

 1 அந்த யோசனையை வெங்கி என்கிற வெங்கடசுப்ரமணியத்திற்குச் சொன்னதே சிவா என்கிற சிவச்சாமிதான்.!! நேற்று வெங்குவும் சிவச்சாமியும் ஊருக்கு ஒதுப்புறம் ஆற்றோரமுள்ள புளியமரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் வெங்கு….. “அம்மா! என்னைத் திட்றாடா..!” என்று முகம் தொங்கி சொன்னான். திடுக்கிட்டு….. “எதுக்கு..?” இவன் அவனைப் பார்த்தான். ‘’ நான் கதை எழுதுறதுனால… தினம் வீட்டுல நிறைய தாள் சேர்ந்து குப்பையாகுதாம். ‘ நானும் தினம் இடுப்பொடிய கூட்டி வாரிக்கொட்றேன். தெரு முனையிலே உள்ள முனிசிபாலிட்டி குப்பைத் தொட்டி வழிஞ்சி


உத்தர தரிசனம்

 

 சனி – 5 கிலோ, நூடில்ஸ் – 5 பக்கற், சோயா மீற் – 500 கிராம், சோடா 2 பெரிய போத்தல்….. கையிலிருக்கும் தொகையும், விருந்தினர் தொகையும் போட்டிபோட என் மனக்கணக்கில் மகளின் லக்டோஜன் மாக்கணக்கும் வந்து போனது. ”கண்டியால வாறவைக்கு ஜஸ்கிறீம் கொடுக்க வேணும். இப்ப ஜஸ்கிறீமும் வருகுதுதானே. 2 கிலோ பெட்டி வாங்குங்கோ” என என் மனைவி சொன்ன வார்த்தை மந்திர மானதால் எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டு வாசல் வந்தேன். வரிசையில்


ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 8 | அத்தியாயம் 9 | அத்தியாயம் 10 தனஞ்சயனை விசாரித்ததின் மூலம் அந்த வழக்கில் அதிக அபிவிருத்தி ஏற்படாவிட்டாலும் விஜயவல்லி விலாசம் தெரிய வந்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைந்தார் துளசிங்கம். தன் டைரியில் அவளுடைய விலாசத்தைக் குறித்துக்கொண்டு எழும்பூர் ஸ்டேஷனைவிட்டுப் புறப்பட்டார் அவர். அவருடைய கால்கள் நடந்துகொண்டிருந்தபோதிலும், விழிகள் நடமாடு வோரைக் கவனித்துக் கொண்டிருந்தபோதிலும் தில்லைநாய கத்தின் திடீர் மரணத்தைப்பற்றியே