கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2012

327 கதைகள் கிடைத்துள்ளன.

சம்சாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 10,142
 

 கதிரேசன் பத்திரிகை கொடுத்ததுமே முடிவு செய்து விட்டேன், அவன் கல்யாணத்துக்கு அவசியம் செல்ல வேண்டும். காரணம், கல்யாணம் நடக்க இருப்பது…

ஆனால், அது காதல் இல்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 14,768
 

 ‘அருள் அமுதைப் பருக அம்மா அம்மா என்று…’ மேடையின் நடுவே நின்று அபிநயம் செய்துகொண்டு இருக்கும் என் மேல் மஞ்சள்…

இரண்டும் ஒன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 10,013
 

 ராகவன் அவர்கள் வந்ததினால் கண் விழித்தானா அல்லது அவன் கண் விழித்தபோது அவர்கள் வந்தார்களா என்பது தெரியவில்லை. புன்னகையோடு அவனையே…

அண்டங்காக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 10,635
 

 முருகேசனின் அன்றைய காலைப் பொழுது வழக்கத்துக்கு மாறாகத்தான் விடிந்தது. அலாரக்கடிகாரம் மாதிரி தினமும் விடிகாலையில் வந்தெழுப்பும் காகம் இன்று ஏனோ…

அவள் அப்படிப்பட்டவளா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 7,766
 

 ”மங்கை இப்போ ஆறு மாசமாமே… தெரியுமா?” ”கேள்விப்பட்டேன். என்ன கருமமோ, புருஷன் செத்து ஒரு வருஷம்கூட ஆகலை… அதுக்குள்ளே இப்படியரு…

கறை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,829
 

 சந்திரன் தன் மகன் பாபுவை அழைத்துக்கொண்டு, அந்த விளையாட்டு அரங்கத்துக்குச் சென்றான். நுழைவாயிலில் இருந்த டிக்கெட் கவுன்ட்டரின் முகப்பில், பெரியவர்களுக்குக்…

காற்றின் அலை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,809
 

 இடைவெளியற்று காற்று வீசினபடி இருந்தது. கங்கா கண்களை இறுக மூடிக்கொண்டாள். அமானுஷ்யம், நேரத்தைக் கடக்கும் கடிகார முள்ளாக அவளைக் கடந்துகொண்டுஇருந்தது….

உனக்கொரு கொள்கை, எனக்கொரு கொள்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,050
 

 சிக்னலில் நின்றது, சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்து. ”ஐயா சாமி… தர்மம் பண்ணுங்கய்யா!” சில்லறைகள் சிதறிக்கிடந்த ஈயத்தட்டு, ஜன்னல் கம்பி…

அது வியாபாரமல்ல!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 6,662
 

 ராதாகிருஷ்ணன், காந்தியை உற்றுப் பார்த்தார். அவன் கண்கள் கலங்கி இருந்தன. அப்பாவைப் பார்க்கச் சங்கடப்பட்டன. ப்ளஸ் டூவில் 95 சதவிகிதம்…

இச்சிமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 12,308
 

 ஒன்பது வருஷமாயிற்று, இந்த ஊரைவிட்டுப் போய்! எட்டாப்பு முடித்தவுடன், சென்னைப் பக்கம் போனது. இலவச விடுதி வாசம். பொறியியல் படித்து,…