கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 4, 2012

7 கதைகள் கிடைத்துள்ளன.

விடுபடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 11,002
 

 சந்தியா காத்திருந்தாள். நேரம் ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கால்மணி நேரத்துக்கும் கூடுதலாகக் காத்திருந்தாள். இவளோடு நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய்க் கரைந்திருந்தனர். ஒவ்வொரு…

பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 10,961
 

 இவளுக்கு முடியவில்லை. கண்கள் கனத்தன. தலை பாரமாகிச் சரிந்தது. எழும்ப முடியவில்லை. இருந்தாலும் எமும்ப வேண்டியிருந்தது. பக்கத்தில் கிருஷ்ணன் படுத்திருந்தான்….

வெளியில் வாழ்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 10,590
 

 “நான் இண்டைக்கு பதினைஞ்சு குரும்பட்டி சேர்த்துப் போட்டான்…” வேணு கத்திக் கொண்டு வாறான். நானும் சேர்ப்பன் தானை, வழக்கமா நானும்…

தூரப் போகும் நாரைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 8,044
 

 விழிப்படலத்தில் விழுந்தவை மங்கிய காட்சிகள் தான். ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டிக் கொண்டு நெல் வயல்கள் பாரம் தாங்காமல் சாய்ந்து கொண்டிருப்பது…

சிறகிழந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 7,929
 

 முற்றத்தில் ஜிவ்வென்ற சிறகடிப்போடு ஒரு செண்பகம் வந்தமர்ந்தது. இரை தேடும் வேகம். அங்கு மிங்கும் மிலாந்தல் பார்வை பார்த்து எதோ…

ஒன்பதாவது குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 7,608
 

 வீட்டிலிருந்து வெளிக்கிட்டபோது மழை வருவதற்கான அசுமாத்தம் கொஞ்சமும் இல்லை.ஒழுங்கைக்குள் இறங்கி அவள் நடக்கத் தொடங்கும்போதே மேகமும் கொஞ்சம்,கொஞ்சமாய்க் கறுக்கத் தொடங்கிவிட்டது….

கலங்கரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 9,024
 

 வெயில் தணிந்து கடல் காற்று மேற்கு வாக்கில் லேசாக வீசத் தொடங்கிய மாலை அது.ஜகுபர் அலியின் கடையில் வியாபாரம் நன்றாக…