கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 2, 2012

45 கதைகள் கிடைத்துள்ளன.

கெடுபிடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 6,970
 

 “அக்கா, வாங்கோக்கா… கிலோ அம்பது தானக்கா… வாங்கோ…” தீபனா திரம்பிப் பார்த்தாள். சனங்கள் நிரம்பி வழிய பஸ் சிரமப்பட்டு நகர…

சாட்சிகள் ஏதுக்கடி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 6,331
 

 இருள் அடர்த்தியாகக் கவிழ்ந்திருந்த நிலவற்ற நள்ளிரவு.சூன்யம் தடவிய கறுப்புவெளி. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய்க் கழன்று விழுகின்றனவோ விழி மணிக்குள்… அந்தகாரமான அமைதிக்குள்…

நான் எனும் நீ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 6,955
 

 ‘அழாதீங்கோ பிள்ளையள்!’ அழுதுபுரளும் அக்கா தங்கைகளைத் தானும் அழுதுதேற்றிக் கொண்டிருக்கின்றார் முருகேசு மாமா. அம்மாவின் கூடப்பிறந்த தம்பி. அப்பா அகாலமாய்ச்…

நித்யா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 13,598
 

 கடற்கரையில் நித்யாவின் பெயரை எழுதி,எழுதி அழித்துக் கொண்டிருந்தேன். நல்லக் காதல் கள்ளக் காதல் என நிரம்பி வழிந்தது. சில ஜோடிகள்…

பிரபல லீலை சாமியார் சுத்தானந்தாவின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 17,110
 

 விஜயாநகர் காலனியின் மூன்றாவது தெருவில் ஒரு பச்சை நிற வீடு இருக்கிறது. நீங்கள் இதுவரை அந்த வீட்டை கவனித்திருக்கவில்லையென்றாலும் கூட…

அசைவுறாக் காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 12,529
 

 ஃபாத்திமா பாபு வாசித்த செய்தி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அசோக்கை வாரியணைத்து எடுத்து வந்தார்கள்….

தீரன் சின்னமலையின் வாரிசுகளைக் கொல்ல காத்திருப்பவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 14,895
 

 கிருஷ்ணகுமாருக்கு சமூக அக்கறை அதிகம். அதிகம் என்றால் அது அடுத்தவர்களின் கார்களில் கல் அல்லது கம்பியைக் கொண்டு அழுந்தக் கீறும்…

லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 13,514
 

 ஆதினத்தின் கனவுகளில் மட்டும்தான் சிவபெருமான் வருவார் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நானும் மாரியப்பனும் ஜவாப்தாரியாக முடியாது. மாரியப்பனின் கனவில்…

கவுண்டனுக்கும் வண்ணாத்திக்கும் வளர்ந்த காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 12,898
 

 கவுண்டனுக்கும் வண்ணாத்திக்கும் வளர்ந்த காதல் என்று சொன்னால் நீங்கள் எரிச்சல் அடையக் கூடும் என்பதால் பொன்னானுக்கும் சின்னாளுக்கும் அரும்பிய காதல்…

தூங்கான் (எ) சொக்கநாதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 8,187
 

 சொக்கநாதன் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக தூக்கநாதன் என்று வைத்திருக்கலாம். அரசு அலுவலர்களே கூட அவ்வப்போது வந்து டிப்ஸ் கேட்டுச்…