கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 23, 2012

54 கதைகள் கிடைத்துள்ளன.

அட்டெண்டர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 7,818
 

 “அட்டெண்டர்! இங்கே வா! இந்த ஃபைலை எல்லாம் கொண்டு போய் மேனேஜர் ரூம்ல வை!” என்று உரத்த குரலில் அழைத்தார்…

‘பின்’ குறிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,748
 

 அன்புள்ள அத்தானுக்கு, உங்கள் மனைவி மீனாட்சி எழுதிக்கொண்டது. நான் நலம். நீங்கள் நலமா? இங்கே நான் என் பிறந்த வீட்டுக்கு…

பாஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 8,991
 

 காரில் சென்றுகொண்டு இருந்தோம். முன்னால் சென்றுகொண்டு இருந்த காரின் பின்புறக் கண்ணாடியில், ‘மை பாஸ் இஸ் எ ஜூயிஷ் கார்ப்பென்ட்டர்’…

ஒரு ஜோடி செருப்பு தேடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 8,662
 

 காலில் முள் குத்தியிருக்கிறது, கல் குத்தியிருக்கிறது, துருப்பிடித்த ஆணி, குதிரை லாடம் எல்லாம் குத்தியிருக்கிறது. பிறந்ததில் இருந்து செருப்பே இல்லாமல்…

ரஜினியும் அப்பாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,588
 

 ரஜினிக்கும் என் தந்தைக்குமான உறவு ஆரம்பித்தது சுவாரஸ்யமான வரலாறு. சாத்தூர் வேல்சாமி நாயக்கர், அப்பாவின் பால்ய நண்பர். இருவருக்கும் அப்படியரு…

கடிதத்தில் ஒரு கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 12,483
 

 ஒரு நடிகரின் வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதை இது. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன! அன்புள்ள சீதாவுக்கு, உன் பிரியமுள்ள தாய் மாமா…

ஆர்வலருக்கு இல்லை அடைக்குந் தாழ்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,358
 

 உறக்கத்தின் கைப்பொருள் போல இருள் மெள்ள நழுவியது. உதயம் எழுந்தது. புதுச் சூரியனின் புது ஒளி எங்கும் பரவிய காலை…

நண்டு மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,214
 

 “க்ராப் ட்ரீ” என்றார் அந்தக் கிழவர். இந்த குளிர்காலச் சனிக்கிழமை, நிஜமாகவே கூடுதல் விபரீதத்தோடு விடிந்திருக்கிறது. அம்சமாக உடுத்தி, அசைந்தாடி…

அறை நண்பர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,582
 

 திருவல்லிக்கேணி டீக் கடைகளில் ஒன்றில் காலை ஏழு மணிவாக்கில் சிங்கிள் டீ குடிப்பது வாழ்வின் மறக்க முடியாத சங்கதி இல்லைதான்….

இது, அது அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 7,667
 

 “ச்சீ!…. என்ன ராஜேஷ்?….. யூ ஆர் வெரி நாட்டி” ஷர்மிளா முகம் சிவந்தாள். அவளின் ரோஜா நிற மெல்லிய உதடுகளின்…