கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

417 கதைகள் கிடைத்துள்ளன.

அம் மெய்யப்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 10,276
 

 நியூயார்க்கின் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த டவுண்டவுன் பகுதியில் வேலை எனக்கு. பத்தாவது மாடியில், தனி அலுவலக அறையில், ஆறு இலக்கத்தில்…

காதல் – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 17,503
 

 அவன் செத்துக் கிடந்தான். அரசாங்க ஆஸ்பத்திரியின் அழுக்கான வார்டு. “ஸ்டார்வேஷன் டெத். நாலு நாளா கொலைப்பட்டினி கிடந்திருப்பான் போல. பசி…

வணக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 9,991
 

 அவள் அழகான பெண் என்பதையும் மீறிக் கோபம் வந்தது. இடம் நார்ட்ஸ்டார்ம் பார். பேரைப் பார்த்து பயப்பட வேண்டாம். ஸ்பென்ஸர்…

இடமாறு தோற்றப் பிழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 8,060
 

 சுனாமியே வந்து கதவைத் தட்டினாலும் தலையைப் பத்து முறை வாரிக் கொண்டு இரண்டாம் தடவையாக ஃபேர் அண்ட் லவ்லியை அப்பிக்…

பஸ் ஸ்நேகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 6,664
 

 பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த என்னைப் பார்த்து அவள் தயக்கமாய், ” ஹலோ ” சொன்னாள். என் முகத்தில் அரும்பிய புன்னகையைத்…

இந்தியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 6,148
 

 இது விஷப் பரீட்சை என்று எனக்குத் தெரியும். கரேனிடம் வேண்டாம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் பிடிவாதம் பிடித்தாள்….

ஸார், நாம போயாகணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 9,443
 

 மின் நகரைக் கடக்கும்போது ஒரு கும்பல் பாதி ரோட்டை மறித்து வேகமாகக் கையை அசைத்தது. தயானந்த் அவசரமாய் பிரேக்கை மிதித்தான்….

புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 13,486
 

 “மெட்றாஸ் ரொம்பத்தான் மாறிப் போச்சு” என்றார் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன்? ம். அவரேதான். கந்தசாமிப் பிள்ளையைப் பார்க்க கடவுள் அவர் கதைக்குள்…

கடமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 14,250
 

 வாசற்கதவை யாரோ உலுக்கும் சப்தம் தங்கம்மாவை எழுப்பிற்று.அவள் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் கனவில் விடுக்கும் அழைப்பைப் போல சன்னமாய்…

நடுவர்கள

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 16,405
 

 வாசற்படியில் வந்து கிடந்தது அந்த அதிர்ச்சி. ‘வாக்கிங்’ போகலாம் எனக் கிளம்பியபோது கதவருகே, சிறகொடிந்து விழுந்த பறவை மாதிரி, சிதறிக்…