கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

88 கதைகள் கிடைத்துள்ளன.

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

  அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 கொஞ்ச நேரம் பேசிக் கிட்டு இருந்து விட்டு ரத்தினம் கமலாவைக் கூப்பிட்டு “கமலா,நீ எல்லா ருக்கும் பலகாரம் கொண்டு வந்து குடும்மா” என்று சொன்னதும் கமலா ஆயா வாங்கி வச்சு இருந்த பலகாரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு மெல்ல ஆடி அசைஞ்சு கொண்டு வந்து முதலில் சேக ரின் அம்மாவுக்கும்,அப்புறமா சேகருக்கும்,கொடுத்து விட்டு மீதி இருந்த தட்டை தன் அப்பாவுக்கும் கொடுத்து விட்டு எல்லாருக்கும் ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

  அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 செந்தாமரை தன் படிப்பைப் பத்தி தன் குடிசையில் பேச சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டு இருந்தாள்.அன்று அவருக்கு வேலை கொடுக்கவில்லை அந்த ‘கன்டாராகர்’.ராஜ் வீட்டிலே யே இருந்தான்.நாம் இப்போது நம்ம படிப்பைப் பத்தி பேச ஆரம்பிச்சா, பாட்டியும் அப்பாவும் ‘நீ மேலே எல்லாம் படிக்க வேணாம், எட்டாவது படிச்சதே போதும்’ என்று சொல்லி நம்மை மேலே படிக்க அனு மதி தர மாட்டாங்க.அம்மா சாயங்காலமா குடிசைக்கு வரட்டும் அவங்களை


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

  அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 “ஏங்க,என்னங்க சொல்றீங்க நீங்க.வேறே மாசா மாசம் நிரந்திர வருமானம் பர பையனா நாம பாத்தா அவங்க அம்மா,அப்பா நம்மை பார்த்து, உங்க பொண்ணுக்கு இன்னும் ‘இதைப் போடுங்க’, ‘அதைப் போடுங்க’,’எங்கப் பையனுக்கு இதை வாங்கிக் குடுங்க’,’அதை வாங்கி குடுங்கன்னு’ கேட்டா, உங்களால் அதை எல்லாம் வாங்கிப் போட முடியுமாங்க.நீங்க என்ன அவ்வளவு பணத்தை பாங்கிலே சேர்த்து வச்சு இருக்கீங்களாங்க என்ன.உங்க கிட்டே எவ்வளவு பணம் பாங்கிலே இருக்குது ன்னு


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

  அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 அந்த இன் ஸ்பெகடர் ராஜ்ஜிடம் மெதுவாக “ராஜ், நீங்க சொல்றது ரொம்ப உண்மையாகவே இருக்கலாங்க.நான் இல்லேன்னு சொல்லலே.நான் அந்த பெரிய டாகடர் மேலே ஒரு ‘கேஸ்’ போட்டு அது கோர்ட்டுக்குப் போனா ஜட்ஜ் என்னைப் பார்த்து ‘உங்களுக்கு எப்படி குழந்தை பெரிய டாக்டர் பார்க்கும் போது உயிரோடு இருந்திச்சின்னு தெரியும்’ன்னு கேட்டா நான் எப்படிங்க அதுக்கு பதில் சொல்ல முடியும் சொல்லுங்க பார்க்கலாம்.அப்படியே ‘எனக்கு தெரியும்’ ன்னு நான்


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

  அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்கு வந்த ராஜ்ஜைப் பார்த்து அங்கு இருந்த டாக்டர் “உங்க அப்பா உடம்பு ரொம்ப மோசம் ஆகி,இப்ப தான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் அவர் இறந்துப் போயி ட்டார்ங்க ரொம்ப சாரிங்க.எங்களால் அவரை காப்பாத்த முடியலீங்க”ப் என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார்.டாக்டர் சொன்னதைக் கேட்ட ராஜ்ஜுக்கும் ரத்தினத்துக்கும் தூக்கி வாரிப் போட்டது. உடனே