கதைத்தொகுப்பு: விகடன்

605 கதைகள் கிடைத்துள்ளன.

மாறுதல் வரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2023
பார்வையிட்டோர்: 3,235
 

 இவர்கள் காத்திருக்கிறார்கள் கனவுகளைச் சுவாசித்தபடி. ஆட்சி மாற்றம் தங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்ற ஆசையைச் சுமந்தபடி. கை சுத்தமில்லாது போனாலும்,…

மாறுபட்ட அனுமத் ஜயந்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2023
பார்வையிட்டோர்: 12,422
 

 தமிழகத்தில் மார்கழி மாதம் அமாவாசை அன்று மூல நட்சத்திரத் தில், அனுமத் ஜயந்தி கொண்டாடப் படுகிறது. ஆனால், சில மாநிலங்களில்…

ஆனந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 2,769
 

 “மிஸ் ஆனந்திய கன்சல்ட் பண்ணீங்களா?” “ஆனந்தி, இது ஓகேங்களா?” “பைல் பண்ணிட்டீங்களா ஆனந்தி?” “மிஸ் ஆனந்தி பார்த்துட்டா பர்ஃபெக்டா இருக்கும்…”…

சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2023
பார்வையிட்டோர்: 3,573
 

 அது சாத்தியமா என்ற சந்தேகம்தான் எனக்கு முதலில் எழுந்தது. பையிலிருந்து செல்பேசியை எடுத்து கணக்கிடத் துடித்த விரல்களை கஷ்டப்பட்டுத்தான் கட்டுப்படுத்திக்…

கட்சிக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 4,624
 

 சலவை வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு, சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டார் பொன்னுசாமி. வேட்டி சட்டை சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். எண்ணெய்…

தம்பி எனக்கு மூத்தவன் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 4,669
 

 மாட்னி ஷோவுக்குப் போக வேண்டுமென்று தம்பி பிரியப்பட்டான். பைக் ரிப்பேர்டா தம்பி என்று தப்பிக்கப் பார்த்தேன். சைக்கிள்ல போயிருவோம்ண்ணே என்று…

குன்றென நிமிர்ந்து நில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 2,777
 

 அறைக் கதவின் தாழ் திறக்கப்போன பரசு கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். பெற்றவர்களின் உரையாடல் காதில் விழ, கூர்ந்தான். “பரசுவுக்கு…

பிராது மனு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2023
பார்வையிட்டோர்: 4,001
 

 கொளஞ்சியப்பர் கோவிலுக்குள் வந்த தங்கமணி சீட்டுக் கட்டுகிற இடத்தைத் தேடினாள். சாமி கும்பிட்டுவிட்டு வந்த ஒரு ஆளிடம் கேட்டாள். அவன்…

பெஸண்ட் நகர் க்ரீமடோரியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 6,268
 

 நீங்கதான் இந்தக் கதையின் ‘ப்ராடகனிஸ்ட்’. முக்கியக் கதாபாத்திரம். விடிஞ்சா, பி எச் டி., ஆய்வுக்கான, ‘வைவாஓசி’. பேருக்கு முன்னால ‘டாக்டர்’…

ஒரு போன் காலில் ஏமாந்த பலே காசுநாதன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 10,216
 

 காசுநாதன் என் எதிர் வீட்டு நண்பர். ரொம்பவும் உஷார் பேர்வழி. இப்போதெல்லாம் செல்போன் மூலமா நெறைய நிதி (பைனான்ஸ்) மோசடி…