கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2015

68 கதைகள் கிடைத்துள்ளன.

தாயை போல பிள்ள‌ை‌

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 9,742
 

 நம் அனைவருக்கும் ப‌ழயை நினனவுகள் எப்‌போதாவது வந்து கொண்டுதானிருக்கும். ‌ஆனால் எனக்‌‌கோ ஒவ்வொரு நாளும் வருகிறது ‌அதற்கு காரணம் எனது…

நியாயம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 6,766
 

 படிக்காதவங்க கூட இப்ப ஏ.டி.எம். மிஷினைப் பயன் படுத்தறாங்க! உள்ளே போன ஆசாமி வெளியே வர ரொம்ப நேரமாச்சு! வெளியே…

55 வார்த்தைகள் கொண்ட சிறுகதை பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 8,710
 

 குழதைகளின் அறிவுரை அது ஒரு மழைக்காலம். ஜொவென மழை, தெருவோரப் பிள்ளைகளின் குதுக்குலம் ஆடையில்லாமல்.. குடைப் பிடித்துப் போன பெரியவர்…

கடைசி இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 9,391
 

 கூர்மையான விசில் சப்தம் மீண்டும் காதுகளை மோதியது. அதிர்ந்து விழிக்கச் செய்த ஒலி திடுக்கிட்டு எழசெய்து சினத்தைக் கிளறிக்கொடிருந்தது. அண்டை…

காகிதகாதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 16,150
 

 சென்னை பல முகங்கள் கொண்ட ஒரு மாநகரம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்றே…..அழகும் அசிங்கமும் நிறைந்த ஒரு இடமும் சென்னைதான்….பகல்…

இருள் புன்னகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 12,972
 

 அவன் தளத்துக்கு அடுத்த அரங்கு வாசலிலும், தம்பி தளத்துக் கதவின் பின்னாலும் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாமா கூடை நாற்காலியில்…

அபேதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 6,330
 

 எனக்கு எப்போதாவது என் நாளாந்தக் கிரியைகளிலிருந்து ஒரு மாற்றமோ அல்லது சிறுகளிப்போ வேண்டும்போலிருந்தால் தமிழில் தொடர்பாடல் வசதியுள்ள (சாட்) ஏதாவது…

தமிழ் மொழிநண்பர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 5,872
 

 மருதமலை! கற்பூர ஆரத்தி முருகனுக்கு காட்டப்பட்டது, முருகன் முகம் என்னை பார்த்து புன்புறுவல் காட்டுவது போல் எனக்கு தோன்றியது, கண்…

கூடு கலைதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 9,605
 

 அலுவலகம்விட்டு அறைக்குத் திரும்பும் வழியில் எனது பொழுதுபோக்கு வேலைகளுக்கு வேண்டிய சில எலெக்ரோனிக் உதிரிப்பாகங்கள் வாங்க வேண்டியிருந்தது. வெள்ளவத்தை டபிள்யூ….

நுவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 10,723
 

 அழகிய ஒரு சின்னக்கூண்டை கையில் தூக்கிகொண்டு ,உள்ளே நுழையும் கணவரை வியந்துபோய் பார்த்தாள் ரேணு. அது ஒரு பறவைக்கூண்டு. அந்தக்கூண்டுக்குள்…