கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2015

68 கதைகள் கிடைத்துள்ளன.

போய்-போய் எனப்படுபவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 24,579
 

 களவாக மதுபானக் கடையொன்றை நடத்தி வந்த எஸ்தர் ஒரு விபச்சாரியாகவும் இருந்தாள். அவளது மகன் போய்-போய் இடது காலில் ஒரு…

டேம்ரூஸும் டிசம்பர் மாதமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 21,118
 

 அதிகாலையில் ஜன்னல் திரையை விலக்கினேன்.பனிபடர்ந்த தோட்டத்தையும் ,பறவைகளின் சப்தங்களை கேட்கும்போதும் ,அந்த ரம்யமான பொழுது மிகவும் இனிமையாக இருந்தது.எனக்கு மிகவும்…

வணிகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 12,671
 

 ஜான் காலை தன் அலுவலகத்திற்கு வந்தான். ஷீலாவை அழைத்து அன்றைய நிகழ்சிகளை பற்றி கேட்டான். இன்னைக்கு எதுவும் முக்கிய சந்திப்புகள்…

எழவுக்குருவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 12,731
 

 குணா கண்விழித்தபோது சாந்தி அருகில் இல்லை.கனவென்று நினைத்து மீண்டும் உறங்கினான்.அதிகாலையில் வலுக்கட்டாயமாக அவன் உறக்கம் கலைக்கப்பட்டு அறையின் மூலையில் அமர்த்தப்பட்டான்.சாந்தி…

உயிரிலும் உயர்வாகும் உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 19,683
 

 சிக்னல் அருகே கார்கள் சிகப்பு விளக்குக்காக நின்றன.ஊர்திகளும் பயிக்குகளும் ஓடி நின்ற வேகம் எழுந்த புழுதி லேசாகப் பறந்து மற்ற…

கொடுத்தல்-வாங்கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 9,653
 

 மீராவுக்கு,அதென்னவோ அந்த குடை மேல அப்படி ஒரு தனி ஈர்ப்பு. அது அவளுக்கு அவளோட சின்ன வயசுல அவளோட சித்தி…

தாந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 8,854
 

 தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, கடந்த முக்கால் மணி நேரமாகப் பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருந்த புலியம்மாவின் உள்ளத்தில் ஒரே சமயத்தில் பயமும்,…

இறைவனின் முடிச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 7,939
 

 “இந்த லோகத்திலே இறைவன் சந்தோசத்தையும் கொடுப்பான், அதன் பின்னால் துக்கத்தையும் கொடுப்பான்.” அதுபோலவே இன்றைக்கு சங்கரின் நிலைமையும் காணப்பட்டது, அவனுக்கு…

ஜெயில் தண்டனை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 13,607
 

 எட்டு மணிதான் ஆகிறது… செல்லம்மா அந்த நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும்போது, நான்கைந்து மாநகராட்சி ஊழியர்கள் மட்டும்தான் குப்பைகளை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர்… சுற்றி…