கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2015

68 கதைகள் கிடைத்துள்ளன.

வசு சித்தியின் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 37,273
 

 “என்னம்மா சொல்ற?ஏன் இந்த கல்யாணம் வேண்டாமாம்?” “பையன் எப்ப பாத்தாலும் வொர்க் ல இருக்கிறப்ப போன் பண்ணி மொக்கை போடறார்..சொன்னாலும்…

அடிக்கோடிட்ட ஆசைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 22,425
 

 என் கணவர்க்கு வீடு என்றால் நிறைய புத்தகங்கள் இருக்கணும். எனக்கு நிறைய பூனைகள் இருக்கணும். இப்போ ஓரளவுக்கு புத்தகங்கள் இருக்கு…….

கல்யாணமும் காட்சியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 9,708
 

 வாடிநக்கையின் சஞ்சாரத்தில் ஒளியாடீநு கைக் கோர்த்து நகர்வது சுகம் தான். அதுவும் தலைவனின் கண்ணாக தலைவியும், தலைவியின் மனதாக தலைவனும்…

ஆனந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 26,178
 

 இன்றோடு சரியாக மூன்று வருடம் ஓடிவிட்டது . இந்த மூன்று வருடங்களில் பல விஷயங்கள் மாறி இருந்தன என்னை சுற்றியும்…

காதல் ரேகை கையில் இல்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 22,624
 

 எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று…

இரு தந்தையர், ஒரு மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 7,833
 

 எதிர்பார்த்திருந்ததுதான் என்றாலும், விடுதலை அவ்வளவு சீக்கிரமாகக் கிடைக்கும் என்று மீனாட்சி நினைக்கவில்லை. `குடல் புண்ணாகி இருக்கிறது, உயிருக்கே ஆபத்து,’ என்று…

தொட்டி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 12,103
 

 “ ஏண்டி! நேற்று நம்ம வீட்டில் முன் பக்கம் காலியாய் இருந்த போர்ஷனைப் பார்த்தவங்க ‘எங்களுக்குப் ரொம்பப் பிடிச்சுப் போச்சு………….நாளைக்கு…

ராம சுப்புவின் சமாளிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 24,367
 

 வழக்கம் போல ராம சுப்பு ஒன்பது மணி அலுவலகத்துக்கு,பத்து நிமிடம் தாமதமாக வந்தான். அலுவலகத்துக்குள் நுழைந்ததும், அலுவலகம் அமைதியாக இருந்தது,…

அந்தி மயங்க முன்னான பொழுதுகளில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 10,916
 

 இப்போது அவனுக்கு அந்த மௌனத்தவிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. சாமத்தில் எழுந்து பாத்றூம் போகும்போது கண்ணாடியில் நரைக்க ஆரம்பித்திருக்கும் தலையை எதிர்ப்படுகையில்…

பாலும் பூனைக்கறியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 11,619
 

 காலை 6:30 மணிக்கு அவசர அவசரமாக அலுவலகத்திற்கு ஓட்டமும் நடையுமாக போகும் போது தான் சித்தார்த் அந்த காட்சியை பார்த்தான்….