Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2014

69 கதைகள் கிடைத்துள்ளன.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

 

 என்னம்மா சுசீ என்ன இன்னும் யோசனை? ஏற்கனவே முடிவு செய்ததுதானேடூ கிளம்பலாமா?அவங்ககிட்ட வரதுக்கு முன்னாடி இன்ஃபார்ம் பண்ணஹணும், ,,,,என்ன சொல்ல? ஏதோ யோசனையில் இருந்த சுசீ ,,,,ஆ,,,,ங் ,,,,,போலாங்க என்றாள் ரொம்ப அசிரத்தையாக, ஒரு மனிதனுக்கு என்னதான் வசதியிருந்தாலும் குழந்தைப் பேறு இல்லையென்றால் வாழ்க்கையே அன்னியமாகி விடுகிறது, அதைப் போக்க எடுக்கும் முயற்சிகளில் தம்பதிகளுக்கே வயசாகி விடுகிறது, தீடீரென்று நேற்று அண்ணன் வீட்டில் நடந்த நிகழ்ச்சி சுசீலாவின் மனத்திரையில் ஓடியது, அம்மா நீங்களும் அப்பாவும் கொஞ்சமாவது எங்களைப்


ஆண்டவனில்லா உலகம் எது?

 

 கணேசனுக்கு இன்று காலையிலிருந்தே எல்லாம் அவசரகதி. aஅலுவலக வேலையாக காலை ஒன்பது மணிக்கு திருச்சி செல்லும் பேருந்து. பயணச்சீட்டும் முதல் நாளே எடுத்தாகிவிட்டது. இருந்தும் எப்படியோ இன்று படுக்கையிலிருந்து எழுந்ததிலிருந்து எல்லாமே தாமதம். குளித்து, தயாராகி மணி பார்த்தால் எட்டு. இனிமேல் ஆட்டோப் பிடித்தால் கூடப் பேருந்தைப் பிடிக்கமுடியாது. காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு மனைவியிடம் சொல்லிக்கொண்டு, பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பினான். பாக்கெட்டைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான். பர்ஸ் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். நேற்று இரவே பர்ஸில் பணம், கார்டு, டிக்கெட்


தண்ணீர் விட்டோம்

 

 தஞ்சாவூரிலிருந்து மாற்றலாகி ராணிப்பேட்டை சப்-கலெக்டராக இன்றைக்குத்தான் சார்ஜ் எடுத்தேன். . சார்ஜ்.. எடுக்கும்போதே நான் சமாளிக்க வேண்டிய சவால்கள் வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன. இந்தியா முழுக்க விஸ்வரூபம் எடுத்திருக்கும் வறட்சியின் கோர தாண்டவம் தமிழகத்தையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நேரம் இது சோறுடைத்து சோழ நாட்டில் கூட பூமி பொட்டல் காடாய் வறண்டு கிடக்கிறது. அணைகளும்,கண்மாய்களும் வறட்சியில் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்க,விளை நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. காவிரித்தாயிடம் சுண்ணாம்பு பெறும் பிள்ளையாக


காற்றில் பறக்கும் தமிழ்

 

 ஸ்கைப்பில் முகம் பார்த்துக் கதைக்கிற போது, உயிர் மறந்து போன அந்த வரட்டுக் காட்சி நிழல், மனதில் ஒட்டாமல் தானும் தன் உறவுகளும் இப்படி வேர் கழன்று போன வெவ்வேறு திசைகளிலல்ல, நாடுகளில் ஒரு யுகாந்திர சகாப்த மாறுதல்களுக்குட்பட்டு தலைமறைவாகிப் போனதற்கு நாட்டில் மிகக் கொடூரமாக நடந்தேறிய யுத்த விளைவுகள்தான் காரணமென்பதை அறிவுபூர்வமாக ஏற்றுக் கொள்ள அகல்யாவுக்கு ஏனோ முடியாதிருந்தது. அவர்கள் இன்னும் அதையே உயிர்நாதமாகப் பறை போட்டுச் சொல்லி வந்த போதிலும், அவளுக்குக்கென்னவோ அது சரியாகப்படவில்லை..


கண்ணு பட போகுது

 

 ‘நான் ஒரு வாரத்துல திரும்பி வந்துருவேன் கண்ணு. உன்னோட போட்டிக்கு இன்னும் 2 மாசம் இருக்கு. ஏன் இப்படி அலுத்துக்கிற ??’ அப்பாவை அழுகையுடன் பார்த்துக் கொண்டு நின்றாள் குமுதா. ‘ நீங்க ஊருக்கு போய்ட்டா என்ன யாரு ப்ராக்டிசுக்கு கூட்டிகிட்டு போவாங்க.? நான் ஒரு வாரம் போகலீனா கோச் கண்டபடி திட்டுவாறு .’ ‘இவ்ளோதானா விஷயம். நான் கூட நீ என்னவோ என்ன பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தான் அழுவுறியோனு நெனைச்சுட்டேன் கண்ணு.’ சிரித்தபடி சொன்ன


கனவு சாம்ராஜ்யம்

 

 “”அம்மா கதவை தாழ் போட்டுக்க. நான் வேலைக்கு கிளம்பறேன்.” பரத் சொல்ல, கட்டு போட்ட காலை தாங்கியபடி நடந்து வந்தாள் அமிர்தம். அம்மாவை பார்த்த பரத்திற்கு மனம் வேதனைப்பட்டது. அப்பாவும், அம்மாவும் எந்த ஒரு ஆசையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதைக் கொண்டு வாழ்ந்துகொண்டு, பரத்தை படிக்க வைத்து, அவனது ஆசைகளை மட்டும் எப்பாடுபட்டாவது நிறைவேற்றி, வயதானபிறகு வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்ள வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். “”கால் வலி பரவாயில்லையாம்மா. சாயிந்திரம் டாக்டர்கிட்டே போய்ட்டு வருவோமா?” “”வேண்டாம்


நாணயம்

 

 உதயமாகி உடலுக்கு மென் சூட்டை தினிக்கும் ஒரு காலைப்பொழுது சிலர் சூரியன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கக் கூடும்,சிலர் சூரிய உதயத்தைக்கண்டு தொழுகின்ற இஷ்றாக் தொழுகையில் ஈட்பட்டைருக்கக்கூடும். நான்..வேண்டப்பட்ட ஒரு நண்பனின் மகனைப்பார்ப்பதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருக்கிறேன். “இன்று லீவு போல” ”ஏன் சைக்கிளில் செல்கிறீர்கள்..” “மோட்டார் சைக்கிளுக்கு ஏதாவது பழுதா..” இப்படியான கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்லவேண்டியவனாக சென்று கொண்டிருக்கிறேன்,கேள்விக்குரியவர்கள் எனக்கு நன்கு அறிமுகமான ஊரார்கள் என்று சொல்வதைவிட நான் கடைமையாற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் என்று சொல்வதே மிகவும்


உணர்ச்சிகள்

 

 அவனுக்கு வயது 27 தான் இருக்கும். மூன்று வருடம் இருக்கும்.அவன் தந்தை தான் அறிமுகம் செய்து வைத்தார். அஞ்சு அடிக்கும் குறைவான உயரம். உயரத்திற்கு ஏற்ற திடகாத்திரமான உடம்பு. எண்ணெய் வைத்து படிய வாரிய தலை. நெற்றியில் புருவத்திற்கு மத்தியில் தீக்குச்சியில் வைத்த செந்தூரம். பழைய மாடல் பாகிஸ் பான்ட், கச்சிதமான கோடு போட்ட சட்டை. மேல் சட்டை பையில் கர்சீப் குத்தப்பட்டிருந்து (கே ஜி பிள்ளைகள் போல) சட்டையின் நிறம் மாறுமே தவிர கோட்டின் சைஸ்ஸும்,


இறுதி ஊர்வலம்

 

 மருத்துவமனைக் கட்டிலில் கிழிந்த துணிபோல் கிடக்கும் நண்பன் குருவைப் பார்க்க பார்க்க வெற்றிவேலுக்கு சங்கடமாக இருந்தது. அருகில் அமர்ந்திருந்த குருவின் அம்மா எந்த உணர்ச்சியுமில்லாமல் மகனையே வெறித்துக் கொண்டிருந்தாள். அழுது அழுது அவள் கண்கள் வெளுத்துப் போயிருந்தன. குரு எப்படி துறு துறுவென இருந்தவன்? நோயில்லை! நொடியில்லை!. விதியின் விளையாட்டு இப்படிக் கூடவா இருக்கும்? வெற்றிவேலுக்கு மீண்டும் அந்த ‘புதன்கிழமை’ சம்பவம் நினைவுக்கு வந்தது. குற்றஉணர்ச்சி குத்திக் கிழிந்தது. ‘எல்லாம் என்னாலதாம்மா!” நண்பனுடைய அம்மாவின் கைகளைக் பிடித்துக்