கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 2, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

மந்திரப்பலகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 30,632
 

 “டேய் தினேஷ்! ஏன்டா லொட்டு லொட்டுன்னு சேனல மாத்திட்டே இருக்க…?” இந்த குரலுக்கு சொந்தக்காரர் தினேஷுடைய அம்மா. தினேஷ் இன்ஜினியரிங்…

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 12,086
 

 என்னம்மா சுசீ என்ன இன்னும் யோசனை? ஏற்கனவே முடிவு செய்ததுதானேடூ கிளம்பலாமா?அவங்ககிட்ட வரதுக்கு முன்னாடி இன்ஃபார்ம் பண்ணஹணும், ,,,,என்ன சொல்ல?…

ஆண்டவனில்லா உலகம் எது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 8,629
 

 கணேசனுக்கு இன்று காலையிலிருந்தே எல்லாம் அவசரகதி. aஅலுவலக வேலையாக காலை ஒன்பது மணிக்கு திருச்சி செல்லும் பேருந்து. பயணச்சீட்டும் முதல்…

தண்ணீர் விட்டோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 13,988
 

 தஞ்சாவூரிலிருந்து மாற்றலாகி ராணிப்பேட்டை சப்-கலெக்டராக இன்றைக்குத்தான் சார்ஜ் எடுத்தேன். . சார்ஜ்.. எடுக்கும்போதே நான் சமாளிக்க வேண்டிய சவால்கள் வரிசை…

காற்றில் பறக்கும் தமிழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 14,209
 

 ஸ்கைப்பில் முகம் பார்த்துக் கதைக்கிற போது, உயிர் மறந்து போன அந்த வரட்டுக் காட்சி நிழல், மனதில் ஒட்டாமல் தானும்…

கண்ணு பட போகுது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 9,894
 

 ‘நான் ஒரு வாரத்துல திரும்பி வந்துருவேன் கண்ணு. உன்னோட போட்டிக்கு இன்னும் 2 மாசம் இருக்கு. ஏன் இப்படி அலுத்துக்கிற…

கனவு சாம்ராஜ்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 15,192
 

 “”அம்மா கதவை தாழ் போட்டுக்க. நான் வேலைக்கு கிளம்பறேன்.” பரத் சொல்ல, கட்டு போட்ட காலை தாங்கியபடி நடந்து வந்தாள்…

நாணயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 10,155
 

 உதயமாகி உடலுக்கு மென் சூட்டை தினிக்கும் ஒரு காலைப்பொழுது சிலர் சூரியன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கக் கூடும்,சிலர் சூரிய உதயத்தைக்கண்டு தொழுகின்ற…

உணர்ச்சிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 9,676
 

 அவனுக்கு வயது 27 தான் இருக்கும். மூன்று வருடம் இருக்கும்.அவன் தந்தை தான் அறிமுகம் செய்து வைத்தார். அஞ்சு அடிக்கும்…

இறுதி ஊர்வலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 9,237
 

 மருத்துவமனைக் கட்டிலில் கிழிந்த துணிபோல் கிடக்கும் நண்பன் குருவைப் பார்க்க பார்க்க வெற்றிவேலுக்கு சங்கடமாக இருந்தது. அருகில் அமர்ந்திருந்த குருவின்…