கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 7, 2012

60 கதைகள் கிடைத்துள்ளன.

என்னவளே… அடி என்னவளே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 7,888
 

 மண்டையைப் பிளக்கும் தலை வலியில் துடித்தபடி எழுந்தேன். ஜன்னல் வழியே புகுந்த வெயில், அறைக்கு ஓர் அசாதாரண வெளிச்சத்தைக் கொடுத்து,…

அது மட்டும்..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,477
 

 பாரதி நினைவு நாள் பேச்சுப் போட்டி, அந்தப் பள்ளியில் விமரிசையாக நடந்துகொண்டு இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாற்ற சுமார்…

ஒரு ஊசி… ஒரு ஆயின்மென்ட்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,066
 

 டாக்டர் கஜேந்திரன் – டாக்டர்களுக்குள் ஒரு தவறான உதாரணம். எந்த நோயாளியைப் பரிசோதிக்கும்போதும், அவரிடமிருந்து எவ்வளவு கறக்கலாம் என்பதிலேயே குறியாக…

இன்றைய தலைப்புச் செய்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,077
 

 ‘‘அவசரமா தலைவரைப் பார்க்கப் போயிட்டிருக்கேன். கார்ல ஏறுங்க, பேசிட்டே போகலாம்!’’ பேட்டி காண வந்த நிருபரை காரில் ஏற்றிக் கொண்டார்…

காலமாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,231
 

 ‘என்னதான் செய்றது?’ சமுத்திரம் திசை தொலைத்தவனாக திக்குமுக்காடிப் போய்க்கிடக்கிறான். எந்த வேலையும் பார்க்காமல் உடம்பே துருப்பிடித்த மாதிரி இறுகிக் கிடக்கிறது….

சில நேரங்களில் சில விஷயங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,024
 

 சில நேரங்களில் சில விஷயங்கள் மிகச் சரியாகவே நடந்து விடுகின்றன. அன்றைக்கு, நான் செல்ல வேண்டிய பஸ் காலியாக வந்தது….

நரிக்குறவி அம்மையாருக்கு செல்…

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,166
 

 கல்யாண வீட்டில் சகல பேர்களும் செல்போன் வைத்துக் கொண்டு இருந்தார்கள். கல்யா ணப் பெண், மாப்பிள்ளைப் பையன், நடத்திவைக்கிற சாஸ்திரிகள்,…

கூடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,984
 

 ‘‘நீங்க செய்யச் சொல்றது ரொம்பப் பெரிய பாவம்கிறது உங்களுக்குத் தெரியாதா?’’ கண்களை அரை நிமிடம் மூடி, தன் இடக்காது மடலை…

ஒரு குழந்தை டீச்சர் ஆகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,999
 

 ‘‘சார், உங்களுக்கு போன்!’’ எழுந்து போய் ரிசீவரை எடுத்து, ‘ஹலோ’ என்றேன். ‘‘அப்பா… நான் காயத்ரி பேசறேன்…’’ ‘‘சொல்லுடா கண்ணா..!’’…

தீராக் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,429
 

 கடவுள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒளித்துவைத்திருப்பார். எனக்கு முப்பத்தெட்டு வயதில், கொடைக்கானலில் வைத்திருந்தார். ஏரிக்கு…