அவர் ஆடமாட்டார்…ஆனா…

 

சென்னையை விட்டு வேலை மாற்றத்தால் நான் கொல்கத்தா வந்தேன்.

என் குழந்தைகள் சென்னையிலே படிக்க வேண்டும் என்று என் மணைவி ஆசை பட்டதால், நான் என் மணைவி குழந்தைகளை சென்னையில் விட்டு விட்டு கொல்கத்தாவுக்கு தனியாக வந்து தங்கி இருதேன்.

நான் சென்னையில் இருந்த போது லீவு நாட்களிலும்,ஞாயிற்றுக் கிழமைகளிலும் சீட்டாட் டத்தில் Bridge என்னும் சீட்டாடம் அடி வந்துக் கொண்டு இருந்தேன்.இந்த ஆட்டம் ஆட நான்கு பேர் வேண்டும்.எதிர் எதா¢ல் இருப்பவர்கள் ஒரு கட்சி.இந்த் ரெண்டு கட்சியும் 52 சீட்டுகள் போட்ட பிறகு,தங்களுக்கு வந்து இருக்கும் வலுவான சீட்டுகளைப் பொறுத்து, தன் கட்சிக்காரர் ஆதரவுடன் : “கேட்டு” ஜெயிக்க முயற்சி செய்வார்.

அவர்களுக்கு எதிரில் இருக்கும் கட்சியின் இருவரும்,அவர்களை ஜெயிக்க விடாமல் அவர்களி டம் இருக்கும் வலுவான சீட்டுகளை வைத்து தோற்கடிக்க முயற்சி செய்வார்கள்.

இந்த ஆட்டம் ஆடுவது என்றால் எனக்கு “மைசூர் பாக்கு” சாப்பிடுவது போல. மணிக்கணக் காக நான் இந்த ஆட்டத்தை நான் சென்னையில் இருந்த போது ஆடி வந்துக் கொண்டு இருந்தேன்.

ஆனால் நான் இப்போது மாற்றலாகி வந்து இருக்கும் இடத்தில் இந்த சீட்டாட்டம் ஆட யாராவது கிடைப்பார்களா என்று தேடி வந்தேன்.

என்னுடன் வேலை செய்து வந்த சக ‘ஆபீஸர்’கள் ஒவ்வொரும் ஞாயிற்றுக் கிழமையும் என் னை அவர்கள் வீட்டுக்கு ‘லன்ச்சுக்கு’ அழைத்ததார்கள்.

தனியாக நான் இருந்ததால்,’இன்னைக்கு சமைக்க வேணாமே’என்று நினைத்து, நான் மறுக் காமல் அவர்கள் வீட்டுக்குப் போய் ‘லன்ச்’ சாப்பிட போய் வந்துக் கொண்டு இருந்தேன்.

‘லன்ச்’ சாப்பிட்டு விட்டு,நான் தங்கி இருந்த ‘ஆபீஸர் கெஸ்ட் ‘ஹவுஸ¤க்கு’ வந்து மீதி பொழுதை வீணாக கழித்து வந்தேன்.அப்போதெல்லாம் ‘நமக்கு யாராச்சும் கிடைச்சா ‘பிரிட்ஜ் சீட்டாடம்’ ஆட்டாம் ஆடி வரலாமே என்று ஏங்கி வந்துக் கொண்டு இருந்தேன்.

அன்று என்னை சாப்பிட அழைத்து இருந்தவர் ஒரு ‘பிரிட்ஜ் இன்ஜினீயர்’.அவர் பழைய பாலங்களை பழுது பார்ப்பது,புது பாலங்கள் கட்டுவது போண்ற வேலையில் ஒரு “இஞ்சினியராக’ வேலை பார்த்து வந்தார்.

என்னுடன் ‘லன்ச்’ சாப்பிட இன்னும் பல இஞ்சினியர்கள் அவர்கள் மணைவியுடன் ‘லன்ச் சாப்பிட அவர் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். வந்து இருந்த எல்லோரும் நல்ல ‘லன்ச்’ சாப்பிட்டோம்.

‘லன்ச்’ முடிஞ்சதும் நான்,’பிரிட்ஜ்’ ஆட்டம் ஆசை மேலிட அந்த ‘பிரிட்ஜ் இஞ்சினியரை’ப் பார்த்து “சார்,நீங்க சீட்டாடத்தில் “பிரிட்ஜ் கேம்” ஆடுவீங்களா.எனக்கு அந்த ‘பிரிட்ஜ் கேம்’ ஆட மிக வும் பிடிக்கும்.நான் சென்னையிலே இருந்தப்ப, நிறைய அந்த ஆட்டத்தை ஆடி இருக்கேன்” என்று ஆவலோடு கேட்டேன்.

ஒரு நிமிஷம் கூட ஆகி இருக்காது.

அந்த “பிரிட்ஜ் இஞ்சினியா¢ன்” மணைவி மிகவும் புத்தி கூர்மையான,அதே நேரத்தில் மிகவும் தமாஷாக பேசும் திறன் படைத்தவர்.

அந்த ‘ப்ரிட்ஜ் இஞ்சினியா¢ன்’ மணைவி சட்டென்று “அவர் ஒரு பெரிய ‘பிரிட்ஜ் இஞ்சினியர்’ தான்.நான் இல்லேன்னு சொல்லலே.அவர் ‘பிரிட்ஜ் கேம்’ ஆட மாட்டார்.ஆனா அவர் கட்டி இருக்கும் ‘பிரிட்ஜ்’ எல்லாம் நல்லா ஆடும்”என்று சொன்னதும் அங்கு இருந்த எல்லோரும் சிரித்தார்கள்.

‘பிரிட்ஜ் இஞ்சினியர்’ முகத்தில் எண்ணை வழிந்து கொண்டு இருந்தது!!!!

நான் கேட்டதற்கு, சட்டென்று அந்த ‘பிரிட்ஜ்’ இஞ்சினியா¢ன் மணைவியின் சமயோசித தமாஷ் பதிலை கேட்டு அங்கு இருந்த எல்லோரும் மிகவும் ரசித்தார்கள்.

ஒரு பக்கம் நானும் சிரித்தாலும்,மறு பக்கம் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது!! 

தொடர்புடைய சிறுகதைகள்
அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 பீட்டர் தன் ஆயா கூட வளர்ந்துக் கொண்டு வந்தான். ‘தான் ஆசையாக மணந்து வந்த மோ¢ தன்னை விட்டு போன பிறகு, ஜானுக்கு தனியாக வாழ்ந் து வரவே பிடிக்கவில்லை.அவன் மனம் ஒடிந்து தான் வேலைக்கு போகாமல் ...
மேலும் கதையை படிக்க...
பாகம்-1 | பாகம்-2 ஆறு நாள் கழித்து கிருஷ்ணன் ஒரு நாள் சாயங்காலம் அக்காவைப் பார்க்க வந்தான். கிருஷ்ணன் கிட்டே லதா பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கை குடுத்து விட்டு,தன் வெக்கத் தை விட்டு “என்னாலேயே முடியலையே நீ எப்படிடா பண்ணினே” என்று கேட்டாள். உடனே ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 “நீ என்னே ஆச்சா¢யமாப் பாக்காதே.உண்மை அது தான்.எல்லாருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது.அவர் லீலையே லீலை” என்று கண்களை மூடிக் கொண்டு நடராஜரைப் பார்த்து கையைக் காட்டி சொன்னார் மஹா தேவ குருக்கள். நிறைய சேவார்த்திகள் அர்ச்சனைத் தட்டுடன் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 செந்தாமரை அரை ஆண்டு பரிக்ஷகளில் மிக நன்றாகப் படித்து அவள் வகுப்பிலே முதல் மாணவியாக ‘மார்க்’ வாங்கி இருந்தாள்.செந்தாமரை வாங்கின ‘மார்க்குக்கும்’ ரெண்டாவதாக வந்த மாணவி வாங்கின மார்க்குக்கும் நிறைய வித்தியாசம் இருந்ததைக் கவனித்த கணபதி ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 “சா¢,நீங்க உங்க பொண்ணைப் பத்தி ஒரு புகார் குடுத்துட்டுப் போங்க.அவ குடிசையை விட்டு ஓடிப் போகும் போது அவ என்ன கலர் ‘டிரஸ்’ போட்டுக் கிட்டு இருந்தா.அவ பாக்க எப்படி இருப்பா, அவ உடம்பு கலர் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-13 | அத்தியாயம் -14 | அத்தியாயம் -15 ”இந்த ப்ராப்லெத்தை சால்வ் பண்ண என்ன பண்ணலாம்ன்னு தான் யோசிச்சுக் கிட்டு இருந்தேன்”என்ரான் நடராஜன்.சற்று நேரம் கழித்து “நான் ஒரு ‘டூ வீலர்’ வாங்கிக் கிட்டா என்னங்க,நான் அதிலே சௌகரியமா ஆ·பீஸ் நேரத்திற்கு ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 சொன்னாரே ஒழுய குப்புசாமி மனதில் மங்களம் நினைக்கிறாப் போல ‘ஒன்னும்’ ஆகாம இருக் கணுமே என்கிற பயம் இருந்து தான் வந்தது. அடுத்த இரண்டு வருஷமும் மங்களம் தன் பள்ளீப் பாடங்களை எல்லாம் மிகவும் கஷ்டப் பட்டு ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 டாக்டர் வேறு ஒரு ‘பேஷண்டை’க் கவனிக்கப் போய் விட்டார். அக்காவும்,அத்திம்பேரும் ‘பாங்கு’க்கு வந்ததும் மூவரும் ‘பஸ் ஸ்டாண்டுக்கு’ வந்து ஒரு ‘மினி பஸ்’ ஏறி சிதமபரம் வந்து ‘ஹாஸ்பிடலு’க்கு வந்தார்கள். சாம்பசிவன் அப்பாவிடம் அவன் ‘பாங்க்லே’ இருந்து வாங்கிக் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் - 1 | அத்தியாயம் - 2 | அத்தியாயம் - 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம் 6 ”இது என்ன இக்கட்டுங்க.நாம பாட்டு சிவனேன்னு இருந்தோம். சரவணன் எப்போங்க ‘கேஸ்’ ஜெயிக்கிறது. அவன் எப்போங்க ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 ராதா ‘போன்’ பண்ண விஷயத்தை சாம்பசிவனிடம் ராமசாமி சொன்னதும்,சாம்பசிவன் தன் சக குருக்கள் இடமும்,கோவில் நிர்வாக மானேஜர் இடமும் சொல்லி விட்டு அப்பாவுடன் வீட்டுக்கு வந்தான். எல்லோரும் சாப்பிட்டு விட்டு ‘பஸ் ஸ்டாண்டு’க்கு வந்து ஒரு ‘மினி ...
மேலும் கதையை படிக்க...
ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
என்னாலேயே முடியலையே..அவனால் எப்படி..
அப்பா, நான் உள்ளே வரலாமா…
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
குழந்தை
ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
அப்பா, நான் உள்ளே வரலாமா…
குழந்தை
அப்பா, நான் உள்ளே வரலாமா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)