கதையாசிரியர் தொகுப்பு: ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை

80 கதைகள் கிடைத்துள்ளன.

கயமை

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்குறள் கதைகள் நற்குணமில்லாத கீழோரது தன்மை தருமபுர ஏழாவது தலைவராக விளங்கினவர் ஸ்ரீ திருவம்பல தேசிகர். இவர்கள் காலத்தில் தஞ்சை அரசன் கடலாட விரும்பிச் சேனை சூழக் காவிரிப்பூம் பட்டினம் நோக்கிச் சென்றான். செல் பவன் தருமபுரம் அணுகினான். ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் மணி ஓசை கேட்டது. அருகிருந்தவ ரைக்கேட்டான். அர்த்தசாமபூசை நடக்கிறது என் றார்கள். உடனே குதிரையிலிருந்து கீழிறங்கி வணங்கிப் பின் சென்றான்.


இரவச்சம்

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்குறள் கதைகள் பெருமையை அழிக்கக் கூடிய பிச்சை எடுத்தலுக்கு அஞ்சுதல் அருளாட்சிபெற்ற ஸ்ரீ சிவஞான தேசிகர் அவர்கள் 10-வது தலைவராகத் தருமபுர ஆதீனத் திற்கு வந்தார்கள். ஒருநாள் இவர்கள் திருவுலா வரும்போது பிரமராக்கதன் ஒருவன் இவர்கள் திரு வடிகளில் வீழ்ந்து, ‘நல்லோரை நலிந்து பிடித்து அவர்களிடம் வேண்டியதைப் பிச்சைகேட்டு வாங்கி வாழும் இவ்வாழ்க்கையை விலக்கி அருள வேண்டும் என்று வேண்டினான். அப்போது சுவாமிகள்


நல்குரவு

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்குறள் கதைகள் அனுபவிக்கத்தக்க பொருள் யாவும் இல்லாமை தருமபுர ஆதீன அடியாரில் ஒருவர் அட்சய லிங்க சுவாமிகள். இவர்கள் குருவின் சொற்படி வைத்தீஸ்வரன் கோயிலில் கட்டளை விசாரணை செய்யும் தலைவராக விளங்கினார். இவர் காலத்தில் கோவிலுக்கு உள்ள கொஞ்ச நிலத்தையும் உழ ஒரு மாடு உண்டு. மற்றொரு மாடு வாங்கப் பணம் இல்லை. பணம் இன்மையால், தாமே மற்றொருபக் கத்தில் தம்கழுத்தை மாட்டி


உழவு

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்குறள் கதைகள் உழுதொழில் ஸ்ரீ மாசிலாமணித் தேசிகர் அவர்கள் 15வது தலைவராகத் தருமபுர ஆட்சியை நடத்தத் தொடங்கினார்கள். இவர்கள் காலத்தில் நட்டபயிர் வாடுகிறது. மரம் செடிகொடியும் வாடுகின் றன. குடி நீரும் இன் மையைக் கண்ட உழவர்கள் சுவாமிகளிடம் வந்து குறையை அறிவித்தனர். சுவாமிகள் பிற தொழில் களைச் செய்பவரும் முடிவில் ஏரை உடையவரிடம் சென்று யாசிக்கும் உழுதொழிலே முதன்மையா னது. அத்தொழிலுக்குத்


குடிசெயல்வகை

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்குறள் கதைகள் குலத்தை உயரச் செய்தலின் திறம் ஸ்ரீ கந்தப்பு தேசிகர் 14வது தலைவராகத் தரும புரத்தை ஆட்சி செய்யுங்காலத்தில் தெக்ஷிணயாத் திரையாகத் திருநெல்வேலி சென்றார்கள். அப் போது அங்கு வாழும் மக்கள் மழை பெய்யாமையால் நிலம் விளைவு இல்லை, வரிவாங்கவந்த கலெக்டரிடம் ”மழை யின்மையால் விளைவில்லை, எவ்விதம் வரி செலுத்துவோம்” என்று முறையிட்டபோது துரை யவர்கள்; ”உங்கள் ஆச்சாரியரிடத்தில் தெரிவித் தால்


நாணுடைமை

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்குறள் கதைகள் தமக்குத் தகாத செயலைச் செய்வதற்கு வெட்கப்படுதல் தருமபுரம் அருட்செங்கோலை நடத்த ஆறாவது தலைவராக வந்த ஸ்ரீ திருஞான சம்பந்த தேசிக சுவாமிகளிடம் ஞானோபதேசம் பெற்றவர் சம்பந்த . சரணாலயர். இவர் மைசூர் அரசனைக்கண்டபொழுது, அவன் சுவாமிகளின் தோற்றப்பொலிவைக் கண்டு, “அண்டங் காக்கைபோல் உளரே” என்றான். சுவாமிகள் புன்னகை பூத்து, ”தாமே அண்டங் காக்கைக்குப் பிறந்தீர்” என்று சொன்னார்கள். அரசன் இதில்


நன்றியில் செல்வம்

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்குறள் கதைகள் பிறர்க்குப் பயன்படாத செல்வம் தருமபுரத்தில் அருட்செங்கோல் நடத்த, 11-வது குருநாதராக விளங்கியவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ சச்சிதானந்த தேசிகர். இவர் காலத்தில் ஒரு நாள் இரவு நடு யாமத்தில் வெளியிலிருந்து, ”பசி, பசி, சோறு வேண்டும்” என்று ஒருவன் கூக்குரல் போடுவதைக் கேட்டார்கள். பணி செய்பவர் எவரும் நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். அச்சொல் காதில்பட்டவுடனே குருநாதர் தாமே எழுந்து சமையல் அறையினுள் சென்று, ஓர்


பண்புடைமை

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்குறள் கதைகள் பிறர் இயல்பறிந்து அதற்கு ஏற்ப நடத்தல் திருவாரூரில் இருந்த ஞானப்பிரகாசதேசிகரை, குருவாக அடைந்து உபதேசம்பெற்றுக் குருபணி விடை செய்து குருகுலவாசமாக இருந்தார் ஞான சம்பந்த தேசிகர். இவர்கள், பல சீடரோடு செல்லும் குருவுடன் அர்த்தசாம பூசைக்குச்சென்று திரும்பு கையில் கைவிளக்குப் பணிவிடைக்காரன் தூங்கி விட்டமையால் தாமே சென்று கைவிளக்கை எடுத்துக்கொண்டு இன்று இப்பணி தமக்குக் கிடைத்ததே’ என்று பெருமகிழ்ச்சியுடன் குருநாத


சான்றாண்மை

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்குறள் கதைகள் பலகுணங்களாலும் நிறைந்து ஆளும் தன்மை 7-11-1873-இல் ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் 17-வது தலைவராகத் தருமபுர அருளாட்சியை நடத் தும் பெருமையைப் பெற்றார்கள். “இவர்களுக்குத் துன்பம் செய்து இப்பதவியிலிருந்து விலக்கவேண் டும்” என்று அருணந்தி சுவாமிகள் 1875-இல் வழக் குத் தொடுத்தார்கள். அவ்வழக்கில் அருணந்தி சுவாமிகள் தோல்வித் துன்பத்தையும், தேசிகர் அவர்கள் வெற்றி இன்பத்தையும் அடையும்படி சென்னை உயர் நீதி மன்றத்தார்


பெருமை

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்குறள் கதைகள் பெரியாரது தன்மை தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த வெள்ளியம் பலத்தம்பிரான் சுவாமிகள் அவர்கள் திருநெல் வேலியில் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் இலக்கண இலக்கியங்களில் வல்லவராய் தாம் கற்றிருந்த போதிலும் எவரிடத்தும் அடக்க முடையவராகவே நடந்து வந்தார்கள். இவர்களது அடக்கத்தை அறி யாமல் திருச்செந்தூரில் உள்ள புன் புலவன் ஒரு வன் இவர்களுக்கு என்ன தெரியும்? என்று இழி வாகப்பேசித் தன்னைப்போல் படித்தவர்கள்