கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3311 கதைகள் கிடைத்துள்ளன.

எல்லோருக்குமான துயரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 4,955
 

 ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் வாகனங்களின் இரைச்சல் ஒருமித்து அவனைத் தாக் குவது போலிருந்தது. ஹோட்டலின் உள்ளிருந்த மெலிதான இருட்டும்….

போவது நீதியில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 2,942
 

 (1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தொழிற்சாலையைக் கவனிக்க ஒரு சுற்று நடந்துவிட்டு…

கோவிந்தசாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 6,214
 

 அற்புதம் வீடு, நூறு பேர் படுத்து உருளலாம் போன்ற பெரிய திண்ணை. அதற்கடுத்து மரவேலைப்பாடுகளுடன் கனமான ஒற்றை தேக்குக் கதவு….

இலக்கு மாறினால் வெற்றி கிடைக்காது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 5,096
 

 “குருவே எனக்கு எந்த வேலையும் சரிப்பட்டு வர மாட்டேன்கிறது. எதை ஆரம்பித்தாலும் அது நஷ்டத்தில் முடிகிறது” என்று கவலையோடு சொன்னவனிடம்…

பட்டாம்பூச்சியைத் தேடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 73,662
 

 எனது சுய விவரம்: பெயர் விண்முகிலன். அஸ்ட்ரா யுகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் பேசும் இளம் யுக ஊர்தி ஆய்வாளன்….

தீயவர்களை அடையாளம் காணுதல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 3,533
 

 “குருவே, நான் நிறைய ஏமாந்து விடுகிறேன்” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “ஏன்! என்ன பிரச்னை?” “என்னைச் சுற்றியிருப்பவர்கள்…

பரிணாமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 4,595
 

 ஒரு நாள் ஞானக்கிறுக்கன் திருவருட்பா படித்துக் கொண்டிருந்தான். ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்…’ ஏற்கனவே இவனதை இரண்டொரு முறை…

சிங்கமும் சீடனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 10,589
 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன்முயற்சியில் சற்றும் மனம் தள ராத…

ரிஷி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 4,505
 

 சமையலறையில் ஏதோ வேலையாக இருந்த கல்யாணி மாடிப் படிக்கட்டில் யாரோ உருண்டு விழுவது போல் சத்தம் கேட்டு, வாசலுக்கு ஓடி…

புதிய சக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 5,018
 

 அந்தப் பள்ளியில் நவநீதன் வாங்கி வந்த அபுடவையைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. ‘டார்க் மெரூன்’ கலர் பட்டுப்புடவை அனைத்து ஆசிரியைகளையும்…