கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3308 கதைகள் கிடைத்துள்ளன.

யாதும் ஊராகி… யாவரும் இல்லாது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 12,388
 

 சாலையோர மரங்களின் கிளைகளில் பனி இறங்கி அது இயல்பைவிடவும் தாழக்கிடந்தது. நீண்ட தடுப்பு வேலி களின் மீது இலைகள் நீரைச்…

ஒற்றைச் சிறகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 13,676
 

 உலகம் அழிவதற்கான பிரளயம் பெருக்கெடுத்துவிட்டதுபோல் இரவு முழுவதும் பேரிரைச்சலுடன் மழையின் ஊழிக்கூத்து. பெரியவர் குமரேசன் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டு…

ஜோக்கர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 14,850
 

 அடுத்த ஷோ தொடங்க இன்னும் பத்து நிமிடங் கள்தான் இருந்தன. ஜோக்கருக்குப் பதற்றம் குறைந்திருக்கவில்லை. இன்னொரு பீடியை எடுத்துக் குடித்தான்….

வட்டியும் முதலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 22,154
 

 ஐநாக்ஸில் ‘ஏக் தீவானா தா’ ஷோ! தியேட்டர் முழுக்க பெண்களும் பையன் களுமாக டீன் டிக்கெட்டுகள். படம் திரையில் ஓடிக்கொண்டு…

பிருந்தாவனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 11,998
 

 கடையில் இருந்து எடுத்த கண்ணன் பொம்மையை வெவ்வேறு கோணத்தில் திருப்பித் திருப்பி ரசித்துக்கொண்டு இருந்தாள் அண்ணி. அவளைப் பார்க்கப் பாவமாக…

ஒரு பெண்ணைக் கொலை செய்தோம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 15,452
 

 ”எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?” கார்த்திகா என்னைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள். தேகம் முழுக்கக் கருகியிருந்த சருமப்…

தலைமுறை நிழல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 15,634
 

 லண்டனில் பனி பொழிந்து கொண்டு இருந்தது. ராமநாதன் தனது வலது கையைக் கன்னத்தில் வைத்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் படுப்பதற்குப்…

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 19,062
 

 ”நீ என்னிய லவ் பண்றியா?’ – குல்பி ஐஸின் மேல் நுனியைப் பல்லால் சுரண்டிச் சுவைத்துக்கொண்டு இருந்த ஹேமா கண்களை…

நான் அவன் அது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 26,395
 

 ‘மார்கழி மாசக் குளிரு மச்சத் துளைக்கும்; தை மாசக் குளிரு தரையத் துளைக்கும்’ என்ற அம்மாச்சியின் சொலவடை ஞாபகத்துக்கு வந்தது….

இது பாம்புக்கதை அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 24,052
 

 ”பாம¢பு ரெண்டு நாளா சாப்பிடல சார்… ஏதாவது தர்மம¢ பண¢ணுங¢க சார்” – பஸ்ஸின¢ ஜன¢னல¢ ஓரத¢த¤ல¢ இருந¢து குரல்…