பாவம் – ஒரு பக்கக் கதை
கதையாசிரியர்: சந்திரா தனபால்கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 5,699
உறவுக்காரப் பெண் ஒருத்தியின் திருமணத்துக்குச் சென்றநிர்மலா, அங்கே வத்சலாவைப் பார்த்ததும் மகிழ்ந்து போனாள். இருவரும் பள்ளியில் ஒன்றாய் படித்தவர்கள். பத்து…