கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 6, 2013

18 கதைகள் கிடைத்துள்ளன.

ஒத்தப்புளிக்காடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,600

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அகிலாண்டபுரம் என்ற கிராமத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 2 கி. மீட்டர் தூரத்தில் உள்ளது ஒத்தப்புளிக்காடு. அதாவது அந்தப் பகுதியில்...

சத்தியத் திருட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,580

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்புத்தகக் கண்காட்சியின் அந்த அரங்கிற்குள் தயங்கியவாறே நுழைந்த அந்தச் சிறுவன், புத்தகங்களையெல்லாம் பார்த்தவாறே, ஒரு புத்தகத்தின் முன்நின்று, சற்றுத் தயங்கியபின்,...

புத்தர் யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 14,939

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்புத்தர் பெருமான் உடல் மிகவும் நலிந்து, மெலிந்து படுத்த படுக்கையில் இருந்தார். இனி அவர் பிழைப்பது அரிது என்ற நிலை....

யானையும் பானையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,951

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கந்தர்வகோட்டை என்ற ஊரில் ஒரு மன்னன் ஆட்சி செய்து வந்தான். நல்லாட்சி செய்தாலும் சுய அறிவு இல்லாத மன்னனாக இருந்தான்....

கதை பிறந்த கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 13,708

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் மிகுந்த பராக்கிரமசாலியாக விளங்கினார். அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தனர். மூவரும் கல்வியை மிகவும்...

பாம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 302,393

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு பாம்பு வயல்வெளியில் ஊர்ந்து சென்றபொழுது, தூரத்தில் பெருத்த எலி ஒன்றைக் கண்டது. பாம்பு தன்னை சாப்பிட வருவதைக் கண்டுவிட்ட...

அப்பா… அம்மா… தியாகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 18,483

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்றைய செய்தித் தாளில் மூழ்கிப் போயிருந்த நமசிவாயம், திடீரென்று நிமிர்ந்து சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். “”மணி ஒன்பது...

குட்டிப் பூனையின் கதை
3 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 308,026

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு குட்டிப் பூனை காடு வழியே போய்க் கொண்டிருந்தது. போகும் வழியில் ஒரு நரியைக் கண்டது. நரி, பூனையிடம், “”உன்...

மாதா, பிதா, கூகுள், தெய்வம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,216

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்தத் தனியார் பேருந்து, ஒரு புகழ்பெற்ற ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் நின்று பெரியவர் சிவசண்முகத்தை இறக்கிவிட்டுப் போகும்போது நண்பகல்....

வாழும்போதே புகழ்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 10,941

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. இருந்தாலும் அவர் பெருங்கருமியாக இருந்தார். யாருக்கும் எந்த உதவியும்...