கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 8, 2013

6 கதைகள் கிடைத்துள்ளன.

பேழைக்குள் ஒரு பூதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 18,413
 

 பூதங்கள் வலிமையானவைதாம்… செயல் திறன் மிக்கவைதான்… மந்திர, தந்திர ஆற்றல்கள் கொண்டவைதாம்… ஆனாலும் பாருங்கள், அவற்றைவிடப் பெரிய பெரிய ஆட்கள்…

வளர விடாதே!

கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 10,347
 

 தனது மூன்று மகன்களையும் ஒழுக்க சீலர்களாக வளர்க்க எண்ணினார் அந்தத் தந்தை. ஆனால், அவர் விருப்பத்துக்கு மாறாக, மூவரும் தவறான…

காரணம் புரிந்தது…

கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 10,190
 

 நூலகத்துக்குப் போயிருந்த தாத்தா வீடு திரும்பியபோது – பாலுவின் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. பாலுவின் அம்மாவும்…

காலம் உன் கையில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 24,519
 

 காலம் மணி ஒன்பது. சூரியக் கதிர்கள் முருகன் வீட்டையும் எட்டிப்பார்த்தது. ஆனால், இன்னும் முருகன் எழுந்திருக்கவேயில்லை. “முருகா, எழுந்திரு, எழுந்திரு’…

பேராசை பெருநஷ்டம்!

கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 11,057
 

 நடேசன் ஒரு பேராசைக்காரன். ஊர் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வந்தான். ஒருநாள் அவன் வசிக்கும் பகுதிக்கு ஒரு துறவி…

சலாம்…

கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 9,242
 

 ஓர் ஊரில் ரகுராம் என்ற செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்குக் கிளி வளர்ப்பது என்றால் மிகவும் பிடிக்கும். தன்…