கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 6, 2013

18 கதைகள் கிடைத்துள்ளன.

நல்ல நோக்கம் வேண்டும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 10,386

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓர் எறும்புக்கு மனிதனைக் கண்டால் பிடிக்கவில்லை. தான் கடித்தவுடன் மனிதன் சாக வேண்டும் என்று நினைத்தது. இதற்கு என்ன செய்யலாம்...

தண்ணீர் இலவசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 10,897

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஓர் ஊரில் ஓர் அறிவாளித் தாத்தா இருந்தார். இவர் தனது புத்திக் கூர்மையால் மிகவும் சிக்கலான பிரச்னைகளையும் நொடியில் தீர்த்து...

தாத்தாவின் மனசிலே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 300,672

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நினைவு தெரிந்த நாளிலிருந்தே எனக்கு, அப்பாவை விட தாத்தா மீதுதான் கொள்ளைப் பிரியம். நான் குழந்தையாய் இருக்கும்போதே, அருமையாக, நிறைய...

சொல்லும் விதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,979

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சீடர் ஒருவர் தனது குருவுக்குத் தேநீர் எடுத்துச் சென்ற போது கோப்பையைத் தவறவிட்டுவிட்டார். அது உடைந்து போனது. சீடர் மனம்...

எப்படி பிரிப்பது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,852

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒன்னொரு காலத்தில் வைசாலி என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் பெருமாள் நம்பி என்ற பணக்காரர் இருந்தார். அவர்...

நிவேதனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 10,176

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு பெரிய பணக்காரர், புதிதாக வாழைத் தோட்டம் அமைத்தார். முதலில் கிடைக்கும் வாழைத்தாரை பழனி முருகனுக்கு அளிப்பதாகப் பிரார்த்தனை செய்து...

மனமாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 13,587

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பூஞ்சோலை கிராமம். மலை மீது அமைந்திருந்தது. பழங்குடியினர் வசித்த அந்த கிராமத்தின் அருகிலேயே மிகப் பெரிய காடு ஒன்றும் இருந்தது....

தன்வினை தன்னைச் சுடும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 13,822

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு இரண்டு புதல்வர்கள். மூத்தவன் கெட்டிக்காரன். அடுத்தவனோ கள்ளம் கபடு அறியாத பால்மனம்...