கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 2, 2013

7 கதைகள் கிடைத்துள்ளன.

நினைவுகள் மட்டுமே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 7,247

 பிறேமினி கோலா வாங்கி வாறீங்களே ! ம்… காசைவாங்கிக் கொண்டு கடைக்குப் போனாள் என் சின்னத்தங்கை பிறேமினி. அப்பாவும் நானும்...

தாத்தாவின் வேண்டுகோள்

கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 7,316

 பத்மா தனது சைக்கிளை அந்த முதியோர் இல்லத்துக்கு முன்பாக நிறுத்திவிட்டு, இல்லத்தின் தெற்குப் பக்கமாக இருந்த மைதானத்தை நோக்கி நடந்தாள்....

கற்பவை… கற்றபின்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 14,619

 நேற்றுமதியத்திலிருந்து எதைச்செய்தாலும், அதனூடாக அம்மாவின் நினைவும் நிழலாகச் சேர்ந்துவந்தது. மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, யாரோ முகம் தெரியாத ஒருஆள், தன்னுடன் வந்தவரிடம்,...

அந்த சில நிமிடத்துளிகள்.

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 12,920

 சுகுணாவிற்கு எல்லாமே கனவு போல் இருந்தது. தன் மகனை அடிக்கடி தடவிப்பார்ப்பதும் இறுக அரவணைத்துப் படுப்பதுமாய் இருந்தாள். கண்களை நித்திரை...

கொம்பியூட்டர் விற்பனைக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 23,313

 இது கொஞ்சம் விவகாரமான விசயம்தான் ஆனாலும் நாலு பேருக்கெண்டாலும் சொல்லாட்டில் தலையே வெடிச்சிடும் போலக்கிடக்கு அதுதான் சொல்லவாறன். என்ரை அவகொஞ்ச...

என் சூரியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 11,356

 சென்னையின் மற்றொரு விடியற்காலை, ஒரு புதிய நாள். உலகம் முழுவதும் விடியல் அழகாகவே இருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் உலகில் எங்காவது...

வேட்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 15,849

 வீசியெறிந்த வார்த்தைகளின் ஒவ்வொரு எழுத்தும், விஷம் தோய்ந்தக் குறுவாள்களுக்கு ஒப்பானவை என்பதை அறியாதவளல்ல, நீ. வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளா மல்,...