கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 10, 2013

31 கதைகள் கிடைத்துள்ளன.

மலர்ந்த மனம் போதும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 18,105
 

 ஹாலில் அமர்ந்து ரீனாவைக் கொஞ்சிக் கொண்டிருந்தபோது, வாசலில் ஆளரவம்; கூடவே, பெண்களின் கிசுகிசுப்பு. “”இதுதான் வனிதா வீடு! பார்… எத்தனை…

சிபிகளும் புறாக்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 15,606
 

 என் பதிலை எதிர்பார்த்து பாரிஜாதம்மாள் நின்று கொண்டிருந்தாள். என் வளர்ப்புத்தாய். அவள் சொன்னது எனக்குள் மிகுந்த பதற்றத்தை உருவாக்கி விட்டிருந்தது….

மனதோடுதான் பேசுவேன்!

கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 8,400
 

 புதுக்கோட்டைக்குச் செல்வதற்கு வழக்கம்போல் காரைக்குடி – மானாமதுரை வரை செல்லும் ரயிலில் ஏறி உட்கார்ந்தேன். கையில் அன்றைய தினப் பத்திரிகை….

அப்பாச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 12,322
 

 கி.பி. 21ஆம் நூற்றாண்டில் ஒரு ஏப்ரல் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயிலின் அலார சத்தத்தோடும்,சூரியனுக்கு முன்னரே விழித்துக் கொண்ட…

கானல் நீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 12,362
 

 அலுவலகத்தில் மதிய சாப்பாடு முடிந்ததும் நானும் ஸ்ரீதரும் பக்கத்திலிருக்கும் பெட்டி கடைக்குச் செல்வோம். வழக்கம்போல் அவர் வாழைப்பழம் வாங்கிக்கொள்வார், நான்…

இதுதான் காதலா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 17,193
 

 நிலைக் கண்ணாடி முன் நின்று தலை சீவி, பவுடர் பூசி, மடிப்புக் கலையாத உடையணிந்துகொண்டிருந்த பரிதியின் பார்வை வாசல் பக்கம்…

வங்கிக் கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 11,804
 

 அந்தி மயங்கும் பொழுதில் லச்சுமி, “டிமக்ரான்’ பூச்சி மருந்து குடித்துச் செத்துப் போனாள். அதற்கு ஒரு மணி நேரம் முன்பு…

புள்ளி கோடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 13,251
 

 சென்னைக்கு வந்து 10 வருடங்களாயிற்று. கோகுல் இப்போது முழுக்க முழுக்க சென்னைவாசியாகிவிட்டான். அபார்ட்மென்ட் வீடு. மனைவி கிருஷ்ணவேணிக்கு போதுமான நகைகள்….

ராஜதந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 50,948
 

 கதிரவனின் உக்கிரம் அந்தக் காலை வேளையில் பனித்துளிகளை சிதறடித்துக் கொண்டிருக்க எண்ணற்ற பட்சிகள் சிறகடித்துப் பறக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. அடர்ந்த…

அடைக்கோழி

கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 8,591
 

 சத்தமில்லாமல் அறைக்குள் நுழைந்த கருப்பி மூலையில் போய் அமர்ந்து கொண்டு சன்னமாகக் குரல் எழுப்பினாள். தெரிந்துவிட்டது சரசுக்கு. தலைமுடியை உதறிக்…