கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 28, 2013

138 கதைகள் கிடைத்துள்ளன.

ஊரெல்லாம் கூடி…

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,447
 

 ஆற்றில் குளிக்க போவதற்காக, சைக்கிளை எடுத்தான் சிவஞானம். தெருவில் சைக்கிளை இறக்கியவன், தெற்கே பார்த்தால், சைக்கிளில் இசக்கி வருவது தெரிந்தது….

தாய் மண்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,833
 

 அது ஒரு குக்கிராமம். தன் பெட்டியை சுமந்தபடி வந்தான் கணேசன். சூரியன், தன் ஒட்டு மொத்த கோபத்தையும், அவனை நோக்கியே…

காலியான கூடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,750
 

 வாசலில், பால்காரனின் சைக்கிள் மணி சப்தம் கேட்க, “விடிந்து விட்டதா?’ என்று, அருகில் இருந்த கடிகாரத்தை பார்க்க, அது ஐந்து…

மாடுகளும் சில மனிதர்களும்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,579
 

 மாடு கன்றுகளை மேய்த்துத்தான், மகனை படிக்க வைத்தார் இசக்கி. கொடிமுத்து நன்கு படித்தான். உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே,…

அழகே உன்னை ஆராதிக்கிறேன்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,770
 

 “”அம்மா இன்டர்வியூக்கு போய்ட்டு வர்றேன்மா,” ரேஷ்மா சொல்ல, முகத்தை திருப்பிக் கொண்டாள் கலாவதி. மனதுக்குள், “உனக்கு இந்த வேலை கிடைக்கக்…

ஒத்த வீடு!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,593
 

 தெரு முழுவதும் புகைமண்டலமாயிருந்தது. வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. சில வீடுகளின் உள்ளேயிருந்து, சில மனிதத் தலைகள் மட்டும் எட்டிப் பார்த்துக்…

மென்மையான நினைவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 26,384
 

 ரயில் நிலையத்தின் பிரத்யேக மனித உறவுக் காட்சிகளை, புன்னகையுடன் பார்த்தவாறு நின்றாள் பாவை. சில அம்சங்கள், தாமாக நல்வாய்ப்பாக அமைந்து…

பொங்கல் சீர்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,856
 

 “”லதா எழுந்திரு… எப்போதும், போனதையே நினைத்து அழுது கொண்டிருக்காதே… இன்றைக்கு போகி அல்லவா, எவ்வளவு வேலை கிடக்கிறது,” என்றான் சந்திரன்….

பறிமுதல்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,286
 

 ஐஸ்வர்யாராயின் நீலக் கருவிழிகள் போன்ற வானத்தில், கேத்ரினா கைப் புன்னகை நிற மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. லேசர் கற்றைகள், மேகங்களின்…

தோழியா, காதலியா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 27,655
 

 “”எனக்கு இன்னிக்கு, ராசிபலன்ல அதிர்ச்சின்னு போட்டிருந்தான். ஆனா, அது, இந்த மாதிரி, ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கும்ன்னு, நான் கொஞ்சங்கூட…