கதையாசிரியர் தொகுப்பு: பொன் குலேந்திரன்

68 கதைகள் கிடைத்துள்ளன.

திருமண அழைப்பிதழ்

 

 நான் வேலையிலிருந்து வீடு திரும்பியதும் எனக்குக் கோப்பியும் சான்விட்சும் தந்தபோது, அதோடு எனக்கு வந்திருந்த மூன்று கடிதங்களையும் என் மனைவி ஜூலியா எனக்குக் கொடுத்தாள். அவைற்றை எடுத்துக்கொண்டு போசனம் அருந்தும் மேசைக்கு முன் போய் அமர்ந்தேன் . மூன்று கடிதங்களில் ஒன்று என் பெயருக்கு வழமை போல் வரும் எனது கிரெடிட் கார்டு பில் . அடுத்தது டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையில் நான் எழுதிய ஸ்ரீ லங்காவில் மனித உரிமை மீறல்களும் ஐ நா சபையும் என்ற


13ஆம் இலக்க வீடு

 

 எனக்கு எண் ஜாதகத்தில் நம்பிக்கையை வளர்த்தவர் என் தந்தை சிவராசா. உலகில் வாழும் பலரும் 13 என்ற எண்ணில் வீடுகளையோ, அல்லது வீட்டின் படிக்கட்டுகளையோ கூட அமைப்பதில்லை . சில வைத்தியசாலைகளில் ஒரு வார்ட்டில் 13 ஆம் நம்பர் கட்டில் இருப்பதில்லை. அவ்வளவுக்கு ஏன் அலுவலகங்களையும் கூட அந்த இலக்கத்தில் அமைப்பதில்லை. ஏன் என்றால் அது அபசகுன எண்ணாகவே பலரால் கருதப்படுகிறது என்று என் அப்பா சொல்லுவார். எனது பிறந்த தினத் திகதியில் வரும் எண்களின் கூட்டுத்தொகையின்


மனிதம்

 

 எந்த நாட்டிலும் அந்த நாட்டின் பூர்வ குடிமக்கள் புறக்கணிக்க படுகிறார்கள். காலப்போக்கில். காலனித்துவ ஆக்கிரமிப்பால் பூமி புத்திரர்கள் காணி, வீடு ,வாசல் இழந்து காலாச்சாரம் ,மொழி அழிந்து நாட்டில் புறக்கணிக்கப் பட்டவர்கள் ஆகிறார்க்கள் . காலனித்துவ ஆட்சியில் நாட்டின் பொருளாதார் அபிவிரித்து என்ற பெயரில் பூமி புத்திரர்கள் காணிகள் பறிக்கப்பட்டு பிற நாட்டவர்களை கொடுண் வந்து குடி ஏற்றினார்கள் . இது வாடா, தென் அமெரிக்க பல ஆபிரிக்க நாடுகளில் நடைபெற்றது காணலம்ளிர்ந்த ஒரு வீடற்ற மனிதன்


ஒரு முதியவரின் காதல்

 

 முன்னுரை : காதல் இளம் வயதினருக்கு மட்டுமல்ல வயது வந்த முதியோருக்கும் வரலாம்.. இளம் வயதில் எதை இழந்தார்களோ அதை மரணத்துக்கு முன் எதிர்பார்ப்பதில் என்ன தவறு ? இந்த கதை சற்று வித்தியாசமான பார்வையில் எழுதப்பட்டது சோமர் என்ற சோமசுந்தரம் கொழும்பில் போலீஸ் இலாகவில் சிரேஷ்ட போலீஸ் அதியட்சகராக ( Senior Supdt of Police) இருந்து முப்பது வருட சேவைக்குப் பின் ஓய்வு பெற்றவர். அவர் சேவை செய்த நகரங்கள் இலங்கையில் இல்லை என்றே


ஒரு கிராமத்துக் காதல்

 

 முன்னுரை கிராமத்துக் காலுக்கும் நகரத்துக் காதலுக்கும் அதிக வித்தியாசங்கள். நகரத்தில் காதல் வளர தொழில் நுட்ப வசதிகளும் சமூக ஊடகங்களும், கடலோரம், பார்க், சினிமா தியேயட்டர், உணவகங்கள் போன்றவை துணை போகிறது. அந்த காதல்களில் சில முகம் பாராது அலை பேசியிலும் மின் அஞ்சலிலும் பழகிய காதல். தொழில் நுட்ப வசதிகள் குறைந்த பின் தங்கிய கிராமத்தில் வளர்ந்த காதலானது இயற்கையோடும கலையோடும் இணைந்தது. அதைக் கருவாக வைத்து உருவான காதல் கதை இது, **** யாழ்

Sirukathaigal

FREE
VIEW