கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2016

126 கதைகள் கிடைத்துள்ளன.

தனி மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 10,082
 

 “”பத்ரோஸ் சார் காலையில இவ்வளவு வேகமா எங்கப் போறீங்க…. கூட்டுக்கார போலீச காணோம்….” என்ற செல்லப்பனின் கேள்விக்கு, “”அவன் வீட்டுக்குத்தான்…

மனக் கதவு திறக்க ஒரு மகா மந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 10,073
 

 வாணியின் சின்னக்கா பானுமதி முதல் பிரசவத்தின் போது வீட்டிற்கு வந்திருந்தாள் அவளுக்குக் குழந்தை பிறந்து ஒரு கிழமை கழித்து ஆசுபத்திரியை…

மழை நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 26,548
 

 மழை எப்போது நிற்கும்? பிரியாவுக்குச் சொல்ல முடியாத சங்கடம். வாசலில் நின்றபடி வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த மழையில் எப்படிப்…

அம்மாவுக்குத் தெரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 7,564
 

 “சுமித்ரா! என்ன வேண்டும் உனக்கு? எப்ப பார்த்தாலும் உம்முன்னு மூஞ்சியை வெசுண்டிருக்கே? ” அம்மா கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டாள்… “சும்மா…

எழுத்தாளனின் மனைவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 6,589
 

 முத்தமிழ் இலக்கிய வட்டம் இந்த ஆண்டு நாவலாசிரியர் புரட்சி வேந்தன் அவர்களின் ‘துணையா?…இணையா?..’ என்ற நாவலை பரிசுக்குரிய நாவலாகத் தேர்வு…

மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 6,917
 

 *** சிறுகதைகள்.காம் தளத்தில் திரு. எஸ்.கண்ணன் அவர்கள் எழுதிய 100வது சிறுகதை. *** ஸ்ரீராம், பத்து வருடங்களுக்குப் பிறகு தன்…

விவசாயி நினைத்தால் அரசனும் அடிமையாகுவான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 16,288
 

 ஏழ பசுமையான கிராமங்கனை கொண்டு ஒர் அரசன் அவர்களை ஓர் அடிமைகளைப் போல் பாவித்து ஆட்சி நடத்தி வந்தான் அதில்…

உயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 8,254
 

 சென்னை-வருசநாடு 163இ விரைவு பேருந்தில் பயணிகள் அனைவரும் தூங்கத்தொடங்கினர். என் மனசு இன்னமும் தவியாய் தவித்தது! என் அம்மாவுக்கு என்னமும்…

பாவனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 11,857
 

 பேருந்து விட்டு இறங்கியதுமே காதை வந்தடைந்த மேள சத்தம் நெஞ்சுக் கூட்டுக்குள் இடம் பெயர்ந்து துடிக்க ஆரம்பித்தது. பேருந்து தடத்தினை…

சுத்தமான மனசு !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 6,014
 

 ராஜேந்திரனுக்குப் பதட்டமாக இருந்தது. முதல் இன்டர்வியூ என்றால் யாருக்குத்தான் பதட்டம் இருக்காது. காலையில் வழமையை விட நேரத்துக்கே எழும்பி ட்ரெட்…