கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2016

69 கதைகள் கிடைத்துள்ளன.

கல்விக்கு முதலிடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 17,418

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தங்க கிரீடமும் ஆபரணங்களும் தரித்த மகாராஜாக்கள் கூட கௌபீனம் தரித்த பிரம்ம ஞானியின் முன்பு தலை வணங்கிய மேன்மை பொருந்திய...

தேன்மொழியாள் என்கிற தேவதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 11,658

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நடுசாமம். என் மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். நான் மட்டும் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி நாற்பதைந்தை தாண்டியிருந்தாள். திருமணமாகி...

ஏட்டுச் சுரைக்காய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 19,854

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அறைக் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. ’ஞாயித்துக் கிழமை கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்க, சே!’ என்று அலுத்துக்கொண்டேன். “யாரு?”...

பத பத…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 24,904

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தொழிலதிபர் மருத நாயகம் கொலை செயப் பட்டுக் கிடப்பதாகத் தகவல் கிடைத்த பத்தாவது நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் மாதப்பன், தன்னுடைய பரிவாரங்களுடன்...

VIP
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 10,818

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பால்கனிக்கு தமிழில் என்ன வார்த்தை என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லை. அதிகாலை கண் விழித்த பின் எவ்வளவு புரண்டும் தூக்கம்...

கண்ணீர் மொக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 10,234

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரண்டு நாட்களாக அண்ணன் கந்தசாமி தன்னுடன் பேசாதது பெரும் வேதனையாயிருந்தது முருகேஸ்வரிக்கு. ‘அப்படியென்ன…ஊரு உலகத்துல யாருமே செய்யாத தப்பை நான்...

சரவணன் மனசுல சுகந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 25,751

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நண்பர்களின் காதல் சோகக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, ‘என் வாழ்வில் எப்போதும் காதல் எனச் சிக்கி அவஸ்தைப்படக் கூடாது’ என,...

காலப் பெட்டகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 12,377

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“ராகவா எழுந்திருடா, மணி எட்டு அடிக்கப் போறது”, என்ற அம்மாவின் குரல் கேட்டு எழுந்திருக்க முயன்றேன். ஆனால் கண்களைத் திறக்க...

ஸ்பெளஸ் எம்ப்ளாய்மென்ட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 9,814

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்குஜராத், பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பிப்பாவாவ் ஷிப்யார்டில் நான் ஹெச்,ஆர் ஹெட்டாகச் சேர்ந்தபோது எனக்கு ஒரே மலைப்பாக இருந்தது. காரணம்...

அமாவாசை இரவில்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 49,202

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் நகரத்தின் நெரிசலை கடக்கும் போது வழக்கத்தை விட நேரமாகியிருந்தது. எல்லாம் என் மனைவியால் தான்! வீட்டிற்கு சென்றவுடன் தெளிவாக...