கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 30, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

சத்தியங்கள் ஊசலாடுகின்றன…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 10,480

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அதிர்ஷ்டம் என்பது சில அடிகள் வித்தியாசத்தில்தான் தவறி விடுகிறது.. அல்லது கிடைத்து விடுகிறது. அழகேசனால் நம்பவே முடியவில்லை. உண்மைதானா? உண்மைதானா?...

சுவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 15,940

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்சுப்புணிக்கு நல்ல வாட்டிய வாதாமர இலையை விரித்துச் சுட சுட அன்னம் பரிமாறி அதில் உள்ளங்கை ஆழத்திற்குக் குழித்துக் கொண்டு...

பொய்யாய்ப் பழங்கதையாய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 10,667

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஏம்மா, நீங்க படிக்கும் போதும் ஸ்பைடர் மேன் பாத்தேளா டிவில?” மூன்றாவது படிக்கும் ஆனந்த் கேட்கிறான். எனக்குச் சிரிப்பு வருகிறது....

அருகே….! மிக அருகே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 20,484

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலில் அடிபட்டு ஒய்வாக இருந்தார் ராமசாமி. என்ன ஏதென்று பதற வேண்டாம். குளியல் அறையில் வழுக்கி விழுந்து கால் கணுக்காலில்...

ஒரு மழை நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 61,401

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மழை விடுவது போலத் தெரியவில்லை. இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே குளிர்காலம். மழையினால் குளிர் அதிகமாகி விட்டது. திரும்பவும் நான்...

அவள் பெண்ணல்ல!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 14,278

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வடபழனியில் உள்ள பிரபல திரையரங்குக்கு நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றிருந்தேன். திகில் படம். இருந்தாலும் முதல் பாதிவரை சிரிப்பாகத்தான் போச்சு....

குருதட்சணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 8,413

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“அப்பா, எனக்கு இப்போ கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லை. என்னை ஒரு பரிட்சைக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தப் பரிட்சையில்...

இந்தியா பாகிஸ்தான் 20க்கு20 கிரிக்கட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 17,558

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருந்தது… இப்போது நேரம் 6.30…...

குரு வீட்டில் சனி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 7,890

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘டொக்! டொக்!’ என்று கதவைத் தட்டிவிட்டு அறைக்குள்ளே வந்தாள் நர்ஸ். “ என்னம்மா!…. மாலை நாலு மணிக்கு ஆபரேஷன்….நீங்க இன்னுமா...

மாமி போட்ட கோலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 9,693

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அடுத்தவாரம் ஞாயிற்றுக் கிழமை பெங்களூர் மல்லேஸ்வரம் ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தில் சரஸ்வதியுடன் எனக்கு அறுபதாம் கல்யாணம். எங்களுக்கு அறுபதாம்...