கதையாசிரியர் தொகுப்பு: சேலம் விஜயலக்ஷ்மி

3 கதைகள் கிடைத்துள்ளன.

மாற்றம்

 

 பாரு மாமி, மார்கெட்டுக்குப் போன கணவன் இன்னும் வரவில்லையே என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். தெருக்கோடியில் அவர் வருவதைக் கண்டதும் தான் நிம்மதி ஆயிற்று அவள் மனது. “அப்பாடா, என்ன வெய்யில்! என்ன வெய்யில்!! தாங்கலை” என்று சாம்பு மாமா வீட்டினுள் நுழைந்தார். ”ஏன் இவ்வளவு லேட்டு? நானே ஃபோன் பண்றதாயிருந்தேன். நீங்க வழில இருப்பேள், காய்கறிப் பை வேற கைல வச்சுண்டு கஷ்டப்படுவேளேன்னு பண்ணல. சித்த நாழி பாப்பம்னு விட்டுட்டேன்,” என்றாள் மாமி ”ஆமாம், நீ


ஏக்கம்

 

 இரவு 9 மணி. கரெண்ட் இல்லை. எங்கும் இருள். ஒரு முக்காடிட்ட உருவம் வருகிறது கையில் ஒரு மூட்டை. ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறது. அங்கிருந்து கோயிலைப் பார்க்கிறது. யாராவது வந்த வண்ணம் இருக்கிறார்கள். சிறிது நேரம் காத்திருக்கிறது. அப்பாடா, யாரும் வரவில்லை, என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு அந்த மூட்டையை கோயில் வாசலில் வைத்து விட்டு வேகமாக நகர்ந்து மறுபடி மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறது. அப்பொழுது அங்கு ஒரு நாய் மூட்டையைப்


யாரு ஏமாளி

 

 இரவு 10.45 மணி. காவேரி எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக நின்றது. இன்னும் 10 நிமிடம் தான் இருக்கிறது. சிதம்பர ஐயரும் அவர் மனைவி பர்வதமும் அரக்க பரக்க ஓடி வருகிறார்கள். பார்த்தாலே பழைய பஞ்சாங்கம் என்கிற தோற்றம். கட்டுக் குடுமி, பஞ்சகச்சம், காதில் கடுக்கன் சகிதம் மாமா, மடிசார் புடைவை, முழங்கை வரை ரவிக்கை, இழுத்து வாரப்பட்ட கொண்டையுடன் மாமி இருந்தது ஆசார சீலர்கள் என்று உணர்த்தியது. உள்ளே வந்து ஸீட் தேடி உட்கார்ந்தனர். உடனே ரயிலும்