கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 6, 2024

10 கதைகள் கிடைத்துள்ளன.

நல்ல இடம்… ‘நீ’ வந்த இடம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 4,953
 

 என்ன முயற்சிபண்ணியும் மகளுக்குக் கல்யாணம் அமையவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டார் வைத்தியநாதன். அயர்ந்து போனவர் மனநிம்மதிக்காக வாசலில் காலாற உலாத்தியபோது…

ஏன் பெண்ணென்று…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 2,530
 

 அதிகாரம்-3 | அதிகாரம்-4 | அதிகாரம்-5 1983 ஆண்டு நாட்டில் இனமுறுகல் மேலும் தீவிரமடைந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தன அதற்கு மேலும்…

பேயைத் தூர ஓட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 1,548
 

 1980 ஆம் ஆண்டு. என்னங்க காசு போனதுதான் மிச்சம் நம்ம வீட்டிலிருந்து பிசாசு இன்னும் போகவில்லை என்று கவலைப்பட்டாள் தேவகி. …

ஆப்பிள் பசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 1,954
 

 (1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21…

காதலின் ஆதாரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 8,978
 

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முத்தமிழ் மன்ற ஆண்டு விழா நடந்து கொண்டிருந்தது.தமிழ்ச் சங்கத்தின் மேடையில்…

சிகப்பி கிழவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 3,109
 

 (படம் பார்த்து எழுதப்பட்ட கதை) “என்ன பாட்டி..? கவலையா… இருக்க..! கண்ணெல்லாம் கலங்கி இருக்கு…!” (வாயில்லா ஜீவன், சிகப்பி கிழவியின்,…

கடமையைச்செய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 8,151
 

 அவன் தங்கைக்குத் திருமணமாகி ஒரு வாரம்தான் ஆகி இருக்கலாம். அதற்குள் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்ன அவள். இன்று…

அன்புள்ள அத்தான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 2,014
 

 சீக்கிரம் கிளம்பு சீதா.. வெயிலுக்கு முன்னாடி எல்லா வேலையும் முடிச்சிட்டு வர சரியா இருக்கும்.. ரகுராமன் வற்புறுத்த, இதோ வரேன்…

மன்னர் மகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 702
 

 அரண்மனையின் பின் பக்கம் வெளி தேசத்து மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட நந்தவனத்தில் மகள் மாளவிகா ஊஞ்சலில் அமர்ந்து பூக்களை ரசித்துக் கொண்டிருந்ததைப்…

பிரதாப முதலியார் சரித்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 1,480
 

 (1879ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். அதுவரை செய்யுள்…