கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3311 கதைகள் கிடைத்துள்ளன.

அன்னய்யாவின் மானுடவியல் ஞானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2013
பார்வையிட்டோர்: 19,418
 

 மானுட இயல் பற்றிய அமெரிக்கரின் ஞானம் பற்றி அன்னய்யாவினால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த ·பெர்கூஸனைப் பாருங்கள். இவர் ஆதியில்…

சிறகுபலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2013
பார்வையிட்டோர்: 12,178
 

 “பெரியப்பா எப்பொழுது விழித்துக்கொள்வார்?” இந்தக் கேள்வி எங்கிருந்தோ திடீரென்று முளைத்தது. எட்டரை மணி காலை வகுப்பில் நடத்தப் போகும் இன்றைய…

அதையும் தாண்டி புனிதமானது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 16,048
 

 பெட்டி, படுக்கையுடன் ஜானகி வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பா, அம்மா, சீதா எல்லோரும் டெலிவிஷனில் மூழ்கியிருந்தார்கள். உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் மேட்ச்…

உயிரின் விலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 14,201
 

 மணி என்ன? கேசவனிடம் ‘ரிஸ்ட் வாட்ச்’ கிடையாது. சுரீரென்று அடித்த வெயிலும், வயிற்றைக் கிள்ளிய பசியுந்தான் மணி இரண்டிருக்கும் என்று…

நதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2013
பார்வையிட்டோர்: 12,695
 

 ஹட்ஸன் நதி வெயிலில் மினுமினுத்தது. அமிழ்ந்து அமிழ்ந்து மிதக்கும் பாட்டில்கள்.. உலகைக் காப்பாற்ற அறிவிப்புச் செய்தி ஏதுமின்றி. சிகரெட்டுத் துண்டுகள்…கருகும்…

மச்சினனுஙக மாறிட்டானுக…

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 10, 2013
பார்வையிட்டோர்: 40,212
 

 காலப்போக்கிலே எதெதுவோ மாறுகிறது. நல்ல ஆறாயிருந்தது கூவமாயிடுது. சமுத்திரம் முன்னே போகுது. பின்னே வருது. பனந்தோப்பாக இருந்த இடம் காலனி…

பிரச்சனை தீர்ந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 19,589
 

 பொன்னி காத்திருந்தாள், போர்முனையிலிருந்து வரும் செய்தியினை ஆவலுடன் எதிர்பார்த்து. ஹ¥ம்ம்ம் … பெருமூச்சு விட்டாள். நாட்கள் நகருவது நத்தை ஊர்வது…

மிமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 11,986
 

 ‘மிமி’ என்றால் ஏதோ ‘ஜிம்மி’ மாதிரி நாய்க்குட்டி பெயராக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். மிமி குதிரைக்குட்டி மாதிரி அமொ¢க்க போஷாக்குகளுடன்…

நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 12,221
 

 அந்த அண்ணனுக்குக் கலியாணம் அது ஒரு தினுசாக நடந்தது. அந்த அக்காள் இந்த அண்ணன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள்….

மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 19,302
 

 அவன் இறந்துவிட்டதாகக் கூறிக் கொண்டு சொரேலென அந்த அறைக்குள் நுழைந்தவன் தான் மட்டும் அங்கு யாருமற்ற அறையில் நின்று கொண்டிருப்பதைக்…