கதைத்தொகுப்பு: விகடன்

609 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் குறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 10,372
 

 ‘உங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினால்கூட இவ்வளவு சிரத்தை இருக்காது போல் இருக்கிறது. விழுந்து விழுந்து செய்கிறீர்களே!’ என்று வேடிக்கையாகப் பேசினாள்…

கீரைத் தண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 8,801
 

 புதிய வீட்டில் சுற்றிலும் செடி கொடிகளைப் போட வேண்டும் என்பது விசாகநாதனின் ஆசை. கண்ட கண்ட செடிகளைப் போட்டால் யாருக்கு…

தாயும் கன்றும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 7,628
 

 கன்றுக்குட்டிவர வர நோஞ்சலாகிக்கொண்டு வந்தது. ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு நடப்பதற்குள் அதைப் பத்துதடவை உந்தித் தள்ளவேண்டியிருந்தது. பால்காரப் பாலகிருஷ்ணன்…

குமரியின் மூக்குத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 33,718
 

 1 தேவி கன்னியாகுமரி அழகே வடிவமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். பராக்கிரம பாண்டியன் அம்பிகையைக் கண் கொட்டாமல் பார்த்தபடியே இருந்தான்….

தாரா மை டியர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 43,356
 

 ‘றெக்க கட்டிப் பறக்குதடி அய்யாவோட ரிக் ஷா! ஆசையோட, எறிக்கடி அய்யாகூட சவாரி!-ன்னு, ‘தலைவர்’ பாணியிலே பாடி கிட்டே, ரொம்ப…

காதல் 2086

கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 33,686
 

 சிவா குடும்பத்து அப்பார்ட் மென்ட்டுக்கும் கௌரி குடும்பத்து அப்பார்ட்மென்ட்டுக்கும் நடுவே இருந்த குறுகிய நடையில் பலர் கூடியிருந்தனர். சிவா அவனது…

இமயமலை பஸ் டிக்கெட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 24,110
 

 சின்னரேவூப்பட்டியைக் கடந்து கம்பத்துக்குப் போகும் பேருந்தின் சத்தத்தில் சங்கரன் கண் விழித்தான். ஆலமரத்தைத் தாண்டி ரோட்டு வளைவில் பேருந்து சென்றது,…

குணவேறுபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 23,105
 

 சுனைக்கனி, பலசரக்குக் கடைக்குள் உட்கார்ந்திருந்தான். மடியில் நோட்டும் சிட்டைத்தாளும். கடை பூராவும் நிதானமாகப் பார்வையை அனுப்பினான். ‘வேற ஏதாச்சும் கொள்முதல்…

ரோசக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 111,868
 

 சுபத்ரா காலையில் எழுந்து குளித்து உடைமாற்றித் தலைவாரி சின்னதாகக் கூந்தலைப் பின்னிக் கொண்டாள். கண்ணாடியைப் பார்த்துப் பொட்டு வைத்துக் கொண்டாள்….

ஆனைக்கிணறு தெரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 30,371
 

 பதினைந்து வருடங்களுக்குப் பின்னால் ஊருக்குத் திரும்புகிறான் சுந்தர். ஒன்றுவிட்ட சித்தப்பா இறந்த துஷ்டி கேட்பதற்காக இந்த ஊருக்கு மீண்டும் வரவேண்டியதாயிற்று….