கதைத்தொகுப்பு: விகடன்

608 கதைகள் கிடைத்துள்ளன.

இனிமேல் என்பது இதில் இருந்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 24,163
 

 மழை விட்டுவிட்டதா என்று ஆவு கையை நீட்டிப் பார்த்தபடியே தெருவாசல் நடைப்பக்கம் கழற்றிப்போட்டிருந்த செருப்புகளுக்குள் காலை நுழைத்துக்கொண்டிருந்தாள். வெளிச்சம் இல்லை….

மன்னிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 14,631
 

 பள்ளிக்கூடத்தில் சில வேலைகளைக் கவனித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பியிருந்தார் அந்தத் தலைமையாசிரியர். ஆஜானுபாகுவான உயரம், முன் வழுக்கை, பின்னால் முடிக்கற்றை பாகவதர்…

காபி கோப்பைக்குள் நிறையும் கடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 11,884
 

 செருப்பைக் கழற்றிப் போட்டு விட்டு வீட்டுக்குள் நுழையும்போதே டிகாக்ஷன் இறங்கும் சத்தம் துல்லியமாகக் கேட்டது. வருமா… வராதா எனப் போக்குக்…

பச்சை விளக்கு!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 15,493
 

 மழை தூறல் ஆரம்பித்திருந்தது. நல்லவேளை… வலுப்பதற்கு முன் அலுவலகத்திலிருந்து கிளம்பியாயிற்று. அவசரமாக ஜெயதேவா பேருந்து நிறுத்தத்திற்கு ஓடினேன். சாலையோர கடைகளில்…

கரடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 21,525
 

 ”கரடி எங்கய்யா?” என அவன் மூன்றாவது முறையாகக் கத்திய சத்தம், அண்ணாமலையின் காதுகளில் சரியாகக் குவியவில்லை. ‘என்ன?’ என்பது மாதிரி…

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 10,658
 

 செம்பட்டை முடியுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர், இரண்டு கைகளால் நாகஸ்வரத்தை ஏந்தி, தனது வெற்றிலைக் கறை படிந்த உதடுகளில் சீவாளியை வைத்து…

நறுமணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 15,236
 

 கைக்கடிக்காரத்தைப் பார்த்தான் கதிரேசன். மணி மாலை 5:10. 20 அடி தூரத்தில், முக்கோணத் தாங்கியில் பொருத்தப்பட்ட தியோட லைட்டின் வழியே,…

ஆவாரம் பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 13,632
 

 இலையுதிர்காலம் தொடங்கிவிட்டதன் அடையாளமாக மலையில் இருக்கும் மரங்கள் அத்தனையும், கோடையை மறந்து பூக்கத் தொடங்கியிருந்தன. ‘பொழுசாயம் ஆட்ட வெரசா ஓட்டிக்…

கிருபாகரனின் டைரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 16,535
 

 இன்று ஓர் ஆச்சர்யம் நடந்தது. ஆபீஸில் இருந்து திரும்பி வரும்போது, பார்க் ஸ்டேஷனை ரயில் நெருங்குவதை உணர்ந்து எழுந்தபோதுதான் கவனித்தேன்….

குரு மாமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 15,219
 

 கான்ஃபரன்ஸ் அறையில் இருந்து என் மேஜைக்குத் திரும்பி சார்ஜில் போட்டிருந்த போனை எடுத்துப் பார்த்தபோது, ‘தவறிய அழைப்புகள் மூன்று’ என…