கதைத்தொகுப்பு: குடும்பம்

8313 கதைகள் கிடைத்துள்ளன.

கிராக்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 10,253
 

 “நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா? சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து சொல்லுங்கள்” என்று டி.எம்.எஸ் பாடல் ஆட்டோவினுள்…

யதார்த்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 12,727
 

 அப்பா, லெட்ரீன் குழாய் ஒழுகுது” சொல்லிக் கொண்டே வேகமாய் வெளியே வந்தான் சதீஷ். கதவைப் படாரென்று சாத்தும் சத்தம். அதனைத்…

கங்கைக் கரைத் தோட்டம்

கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 8,327
 

 இந்த முறை எப்படியும் ஒரு பத்து அல்லது பதினைந்து நாள்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தன் கணவர் சுப்பிரமணியனோடு அலகாபாத்…

அன்பே சிவம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 6,705
 

 இருண்ட வானம் சிறிது வெளுக்கத்தொடங்கியிருந்தது. என்ன சனியன் பிடிச்ச மழை விடுறமாதிரிதெரியல என்று சினந்தபடி எழுந்தார் சைவப்பழமும் சிவதொண்டனுமாகிய சிவநேசன்….

கமலியும் ப்ரியாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 12,247
 

 கமலி கோவிலில் விளக்குக்கு விட எண்ணெயை ஒரு பாட்டிலில் எடுத்து அதனோடு தொடுத்த பூவையும் ஒரு கூடையில் வைத்துவிட்டு சாரியை…

சேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 8,632
 

 பிரபல புடவைக் கடையின் மேனேஐர்தான் கேசவன். ஆனால் அவன் மனைவி சித்ராவே சேலைக் கட்டுவதில்லை. என்ன செய்வது? சித்ரா தொலைக்காட்சி…

தடுமாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 11,112
 

 பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. தெரு விளக்குகள் வழக்கம் போல் இருட்டுக்குத் துணையாக எரியாமல் நின்றிருந்தன. கோயிலுக்குப் போன அம்மா…

மலரின் இலக்கியம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 6,804
 

 மலர் தான் இப்படியான தர்மசங்கடமான வாழ்வுக்குள் தள்ளப்படுவேன் என்பதை தன்பாடசாலை வாழ்நாள்களில் அறிந்திருக்கவில்லை. என்று ஏ.எல் சோதனை மறுமொழி வந்ததோ…

ஒரு விடியலின் கிழக்குப்பொழுதுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 11,380
 

 இன்று முதல் இரவு. புதிய இடம். புதிய சூழல். முதன்முதலாகப் படுக்கப்போகும் ஒரு கட்டில், மெத்தை, அதன்மேல் வெண்விரிப்பு, போர்வை…

யாசகர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 11,814
 

 கலெக்சனை முடித்து ஹோட்டலில் சாப்பிட்டுப் பேருந்து நிலையத்தை அடைந்த போது மதியம் ஒரு மணியாகி விட்டது. மதுரை ரேக்கில் கூட்டம்…