கதைத்தொகுப்பு:குடும்பம்

10931 கதைகள் கிடைத்துள்ளன.

யேசுநாதர் என்ன சொன்னார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 7,391

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வருடப் பிறப்புக்கு ஒரு வாரம் தான் இருந்தது. நான் பதுளையில் இருந்து புறப் பட்டேன். வழியில் சில வேலைகளை முடித்துக்கொண்டு...

ஆண்களின் படித்துறை
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 46,055

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்அன்னம்மாள் ஆண்களின் படித்துறையில் அமர்ந்து நீராடிக்கொண்டிருக்கிறாள். படித்துறைக்குக் குளிக்க வரும் ஆண்களின் எண்ணிக்கை அந்நேரங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய வயது...

பிசிறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 6,248

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அறக்காய்ச்சும் வெயில். பங்குனி மாதத்தின் பிற்பாதி. சித்திரை பத்தாம் உதயத்துக்குத் தப்பாமல் பெய்யும் மழைக்கான மேகத்திரட்சிகள் ஏதும் வானத்தில் இல்லை...

புதிய நட்சத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 6,021

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“என்னை நல்லாப்பாருங்கோ …. பார்க்கச் சொல்லுறன். கவனமாய்ப் பாருங்கோ …. என்னைப் பார்க்க ஆர் மாதிரியிருக்குது? ஏன் யோசிக்கிறிங்கள்? நீங்க...

கோவிந்தசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 9,336

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அற்புதம் வீடு, நூறு பேர் படுத்து உருளலாம் போன்ற பெரிய திண்ணை. அதற்கடுத்து மரவேலைப்பாடுகளுடன் கனமான ஒற்றை தேக்குக் கதவு....

வினோத வார்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 7,558

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கண்களிலே ஒளியிருந்தும், கதுப்புக்களிலே வெடித்த கோபத்தின்...

அலையைத் தாண்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 6,267

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பார்வதி கலங்கிப்போனாள்! யுகத்தின் கணவேகச் சுழற்சியில்...

முகங்கள் இருண்டு கிடக்கின்றன
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 5,746

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பழுக்கக் காய்ச்சிய இரும்பை நெற்றியின் அண்டையில்...

ஓடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 6,330

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அல்லும் பகலும் உழைத்து, அலுத்து அயர்ந்து...

இப்படியும் ஒரு மனிதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 5,891

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவசரமும் பசியும் மதுரநாயகத்தை உலுக்கியெடுத்துக் கொண்டிருந்தன!...