கதைத்தொகுப்பு: காதல்

1056 கதைகள் கிடைத்துள்ளன.

அமிர்தா

கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 15,699
 

 அவனுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை.அமிர்தா தந்தையைத் திரும்பிப் பார்த்தாள். அவர் புன்னகைத்தார். ‘‘கவலைப்படாதே. இன்னும்அரை நாழிகையில் கண் திறப்பான். அவன்…

இளம்பிறையின் இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 22,963
 

 அன்று முழுமதி நாள்.இரவின் முதல் ஜாமம் முடிந்து இரண்டாவதுஜாமம் தொடங்கியிருந்தது. மேல் மாடத்தைஒட்டிய உப்பரிகையில் உட்கார்ந்திருந்த மகாராணிதேவசேனாவை, மேற்கு வானத்தில்வைரத்துண்டுகளாய்…

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 14,327
 

 அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு…

ஞாயிறு மறையும் முன்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 10,220
 

 தன்னுடைய நண்பன் நிரோஜன் திருநாவுக்கரசினுடைய பாடலைக் கேட்டவுடன் கணனியைத் திறந்தான், சுதன். உள்ளத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டான். எனக்குள் உறைந்த என்னுயிரே!…

ஓர் ஆணும் ஒரு பெண்ணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 13,012
 

 சென்னைக்கு வெகுநாள் கழித்துச் சென்றேன். அங்குதான் நான் பல வருடங்கள் குடியிருந்தேன் என்றாலும் என்னால் சென்னையை என் ஊர் என்று…

அதே பழைய கதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 9,808
 

 சுகந்திக்குத் தூக்கம் வரவில்லை. இது ஏதோ இன்றைய பிரச்சனையில்லை. வெகுநாளாக இதுதான் நிலை. எதிரே அவள் கனவனின் படம் இருந்தது….

என் அன்பு தோழிக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 8,565
 

 உனக்கு நான் எழுதி அனுப்பாமல் வைத்திருக்கும் கடிதங்களில் இதுவும் ஒன்றாகப் போகிறது என்று நான் மதிப்பிட்டாலும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்….

காதலர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 8,397
 

 இந்தக் கதையை துண்டு துண்டாகத்தான் சொல்ல முடியும். நீள் கோட்டில் சொல்வது சாத்தியமில்லை. ஒரு வேளை லாஜிக் இடிக்கலாம். என்ன…

மனசுக்குத் தெரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 9,713
 

 மல்லிகையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மல்லிகா நினைவுதான் வரும். ஓராண்டு ஈராண்டு அல்ல இருபத்திமூன்று வருடத்திற்கு முன்பு அவள் எனக்குப்…

காத்திருத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 8,903
 

 பைக்கில் உங்கள் பின்னே அமர்ந்திருந்த பெண் சட்டென்று உங்கள் கழுத்தில் முத்தமிட்டதுண்டா? அந்த ஈரம் தந்த குறுகுறுப்பில் கவனம் தப்பி…