கதைத்தொகுப்பு:காதல்

1304 கதைகள் கிடைத்துள்ளன.

அங்கீகாரம்
0 (0)

கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 14,636

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பிரபாகரன் சங்கடமாக உணர்ந்தான். அறை வாசலை “உள்நோக்கத்துடன்தான்’ திறந்து வைத்திருந்தான். ஓர் இணை இயக்குநர் படத்தின் நாயகிக்கு வசனமும், காட்சியின்...

மோசக்காரப் பையன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 17,871

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்Злой мальчик : மோசக்காரப் பையன் மூலம் ; அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி. வான் லாப்கின்,...

உள் காய்ச்சல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 25,831

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“எலெ… இப்பத்தானெ காலேஜுவிட்டு வந்தெ? அதுக்குள்ள எங்கெ கௌம்பிட்டெ?” பதில் ஏதும் சொல்லாமல் கண்ணாடி முன் நின்று உதட்டைக் கடித்தபடி...

சவீதாவும் அவளது இரு அக்காக்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 20,804

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“அந்த அளவு திறமை உள்ள மாணவர் நம் செயராமன். இன்னும் சிறிது முயன்றால், மாநில அளவில் ஏதேனும் ரேங்க் பெற...

லூசுப் பெண்ணே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 30,331

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தென்மாவட்ட கல்லூரிஒன்றில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, ஒரு வருடம் ஊருக்குள்ளேயே சுத்திச் சுத்தி வந்து விவசாயம் பார்த்தேன். தாக்குப்பிடிக்க முடியவில்லை....

அவன்.. அவள்.. காதல்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 16,363

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்னும் எத்தனை யுகங்களானாலும் காத்திருப்பேன் – கனத்த மௌனத்தைச் சுமந்தபடி… அதுவொன்றும் வலி தராது… மௌனத்துக்கு முந்தைய உன் வார்த்தைகளை...

கரிசல் காட்டு காதல் கதைகள்! – 18
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 17,915

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சோலையனுக்கு முப்பத்தி மூணு வயசுக்கு மேல ஆகிடுச்சு. தன்னோட இளமையை தாங்கிக் கிட்டுத்தான் கல்யாணத்துக்கு காத்திருக்கான். ஆனா, அவனுக்கு பொண்ணு...

கரிசல் காட்டு காதல் கதைகள்! – 17
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 17,731

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்விடிய விடிய காடு! தனத்துக்கும் சந்திரனுக்கும் கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசமாச்சு.. ஆனாலும், சந்திரன் ஒரு நா கூட வீடு...

கரிசல் காட்டு காதல் கதைகள்! – 16
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 17,526

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கொலுசுக்காரி! பெத்த மக ரஞ்சனியை நினைச்சாலே வேதாசலத்துக்கும், அவர் பொண்டாட்டி ராசம்மாவுக்கும் ரொம்பப் பெருமையா இருந்துச்சு. அழகும் அறிவும் ஒரு...

கரிசல் காட்டு காதல் கதைகள்! – 15
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 14,021

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்விருந்து ‘‘இன்னைக்கு உன் அயித்தயும், அவ மவனும் நம்ம வீட்டுக்கு வராகளாம். ஆனா, அவுக வாரது நமக்கு தெரியக் கூடாதுனு...