கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1439 கதைகள் கிடைத்துள்ளன.

பேராசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 12,165
 

 திருவெண்ணெய் நல்லுõரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என…

சந்தேகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 8,323
 

 ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலரும் வந்து வேண்டிக் கொண்டனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது,…

கிணற்றைத்தானே விற்றேன்!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 7,249
 

 (இது ஒரு பெர்ஷிய குட்டிக் கதை) ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான். வாங்கிய விவசாயி அடுத்த நாள்…

நாவினால் சுட்ட வடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 8,920
 

 ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி…

அழகு ராணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 10,847
 

 ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன. ஆனாலும் அவைகளுக்குள் அழகு…

ஒற்றுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 19,109
 

 கோவில் கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன. கோபுரத்தில் கும்பாபிஷேக வேலை…

ஸ்நோ ஒயிட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,188
 

 அடர்ந்த காட்டையொட்டிய ஒரு வீட்டில் ஒரு விதவை வாழ்ந்து வந்தாள். அவளுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் ஸ்நோ ஒயிட்;…

தேவதையின் தீர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,947
 

 அது ஓர் அழகிய பனிக்காலம். ரவியும் சீதாவும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இருவரும் ஒரே வகுப்பு. படிப்பில் கெட்டிக்காரர்கள். ஆனால்…

ராஜா வந்திருக்கிறார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2012
பார்வையிட்டோர்: 7,538
 

 எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத் தனமாகக் கேட்டான் ராமசாமி. செல்லையா பதில் சொல்லத் தெரியாமல்…

சொல் விளையாட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 16,789
 

 கதை ஆசிரியர்: கி.ரா. கிராமத்தை ஒட்டிய ஒரு பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தேன். பள்ளி விடுமுறைநாட்கள் என்பதால் குழந்தைகள் மர…